@APunnaivalavan கருணாநிதி,பல்லவன்,பாண்டியன் என்று இருந்த பேருந்து பேர்களை, கல்லெடுத்து தாகினார்கள் என்பதால் தமிழ்நாடு அரசுப்பேருந்து என்று மாற்றினார். திமுக வாடகை வாய் தானே
@beastarun96111@NaamTamilarOrg அதாவது,இந்த ஆளு என்ன சொல்ல வர்றான்னா, K.N.நேரு மாதிரி ஒரு வேலைக்கு 25 லட்சம் வாங்கிட்டு,கொடுத்துருந்தா,இவனுக்கு குலு,குலுன்னு இருந்துருக்கும்ங்க்றான்.அப்பயெல்லாம்,ரத்ததை ச��ந்தி படிக்கிறவன்லாம் ஞாபகம் வந்திருக்காதுங்க்குறான் இந்த உபி
@RenugopalV அப்படி இல்லை!ஸ்டாலினுக்குப் பயம்.தன் ஆட்சியின் திறமை மக்களுக்கு தெரிந்து விடும் ��ன்று.சென்னை மெரீனாவிலும்,கரூரிலும் ஒரு கூட்டத்தை சரியாக manage பண்ண தெரியவில்லை என்று மக்கள் முடிவு செய்து விடுவார்கள் என்று, ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.