காங்கிரஸ் பைல்ஸ்: ₹4.82 லட்சம் கோடி மக்கள் பணம் கொள்ளை
*Watch:* https://t.co/fUQvjT7EBg
*காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ரூ.48,20,69,00,00,000 மதிப்புள்ள ஊழல்கள், நடந்துள்ளதாக, 'காங்கிரஸ் பைல்ஸ்' என்ற பெயரில், வீடியோ ஒன்றை பா.ஜ.க வெளியிட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் பாஜக அலுவலகத்திற்கு முன்பாக வந்து போராட்டம் செய்தது முதல் குற்றம்!
பாரத பிரதமர் மோடி ஜியை அவதூறாக பேசியது இரண்டாவது குற்றம்!
ராகுல் காந்திக்கு தீர்ப்பு கொடுத்தது நீதிமன்றம்! குமரி மாவட்ட பாஜக அலுவலகம் அல்ல..
நற்காலை வணக்கம்.
வாழ்க்கை கடினமில்லை. வாழ்வதும் கடினம் இல்லை.
ஆனால் நம்மைச் சுற்றி உள்ளவர்களைச்சமாளிப்பது தான் மிகவும் கடினமாகும்.
கலைமாமணி ஆவுடையப்பன்
அயோத்தியில் காவல்துறை கண்காணிப்பாளர் SP தமிழர் திரு. முனிராஜ் அவர்கள் Escart திரு. பங்கஜ் ப்ரதீப் அவர்களை உதவிக்கு அனுப்பி ஸ்ரீ ராமர் கோவில் மற்றும் கோவில்களில் உடனடியாக சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு பேருதவி செய்தார். அவருக்கு எங்கள் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்