நாம் அன்புடன் செய்யும் சின்ன செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி விடும் 💙 உலகில் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை💙
"ஜனநாயகத்தைக் காக்க ஒரு கூட்டம் போராடிக் கொண்டிருக்கையில், ‘ஜனநாயகன்’ படத்தைக் காக்க ஒரு கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடை சிந்திக்கிற கூட்டம் என சொல்கிறார்கள். அதெல்லாம் போய்விட்டது. அந்த கூட்டமெல்லாம் பக்கத்தில் தியேட்டரில் நிற்கிறது. ஒருவர் வந்து எல்லாவற்றையும் எடுத்து சென்றுவிட்டார்." - இயக்குநர் அமீர்
#Ameer | #NEET | #JanaNayagan
Godi Media: "நீங்கள் NEET தேர்வு எழுதியிருக்கிறீர்களா?"
மாணவி: "இல்லை."
Godi Media: "அப்படியென்றால் ஏன் இந்தப் போராட்டத்திற்கு வந்தீர்கள்? நீங்கள் NEET எழுதவில்லையே!"
மாணவி: பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரும் அதையே அனுபவித்திருக்க வேண்டுமா?
ஒரு சமூகப் பிரச்சினைக்கு ஆதரவாக குரல் கொடுக்க, அதை நேரடியாக அனுபவித்திருக்க வேண்டிய அவசியமில்லை. சமூக அக்கறை இருந்தாலே போதும்.
இன்னொரு விஷயம்...
நான் என் பெயரைச் சொல்லியிருந்தால், இந்நேரம் வரை சில தேசிய ஊடகங்கள் என்னை 'Anti-Indian' என்று முத்திரை குத்தியிருக்கும்.
செருப்படி பதில்கள்....... 🔥🔥🔥
இந்தப் பெண் தான் இன்றைய பாரதமாதா. வந்தே மாதரத்தின் நாயகி.
இவரை அடக்கதான் தேசியப் பாதுகாப்புச் சட்டம் வருகிறதா?
ஓர் அமைச்சரின் பதவியை காப்பாற்ற எத்தனை அடக்குமுறை!
அணையப் போகும் விளக்குச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.
#DelhiProtest
சீமான் எம்பி யும் அல்ல எம்எல்ஏ வும் அல்ல
சீமான் ஓர் அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டில் சீமான் படத்தை காண்பித்தலே இவர் தான் சீமான் என்று 90% பேர் சொல்வார்கள்
ஆனால் நீ அமைச்சர் என்பதே நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
வில்சன் MP அவர்கள் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருக்கார்
TR பாலு, திருச்சி சிவா Mp மேகதாது அணை சம்பந்தமா ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்திருக்காங்க
இன்று கனிமொழி MP NEET எதிர்த்து போராடுற CJP ஆதரிச்சு போராட்டத்துல கலந்துகிட்டாங்க சென்னையில Dr எழிலன்... இங்க ஒருத்தர் கொள்கை எதிரின்னு மட்டும் சொன்ன போதும் னு எதுக்கும் வாய் திறந்து கருத்து சொல்றது இல்லை ...இவ்வளவும் பண்ற திமுக பிஜேபி கூட கூட்டணி வைக்க நெருங்குதாம்
#BANNEET #AbolitionOfNEET
மதிய உணவு திட்டம்னா அதை தொடங்கியவர் காமராஜர்
காலை உணவுத் திட்டம்னா அதை தொடங்கியவர் மு க ஸ்டாலின்🔥
இது தான் வரலாறு
திட்டத்தின் பெயரை வேண்டுமானால் மாற்றலாம் வரலாற்றை எந்த கோமாளியாலும் மாற்ற முடியாது🖤❤️
இல்ல. புரியல.
'நான் முதல்வன்' பெயர் மாற்றம்
'முதல்வர் படைப்பகம்' பெயர் மாற்றம்.
இப்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம்.
அம்மா உணவகம் பெயர் அப்படியே தொடர்கிறது. அம்மா என்பது ஜெயலலிதாவைக் குறிக்கும் பெயர். அது தொடர்வது பிரச்சனை இல்லை த.வெ.க அரசுக்கு. ஆனால் முதல்வர் எனும் பெயர்மீது பிரச்சனை என்றால் என்ன பொருள்? 'முதல்வர்' என்றால் மு.க.ஸ்டாலினைக் குறிக்கும் என நினைக்கிறாரா விஜய்? அல்லது தானே இப்போது முதல்வர் என்பதை அவரே ஒப்புக்கொள்ளவில்லையா?
NEET... Cannot be abolished practically, even if happens it will be just a name change!!
Fair Exam... Transparent, leak proof, clear results & revaluation, and fair counselling is all we can demand !!
என்னமோ இப்பெல்லாம் எத நினைச்சாலும் வெறுப்பா இருக்கு.
ஒன்னும் மாறாது பரமா !