@symonchennai@sunnewstamil@mkstalin Ha ha அத செய்தியா(விளம்பரமா) போடலனா..இப்படி ஒரு சம்பவம் நடந்ததே உங்களை போன்றோர்க்கு தெரிய வாய்ப்பில்லை...எதையாவது குறைசொல்லிட்டே இருக்கிறது..நல்ல விசயத்தைப் பாராட்டலாம் தப்பில்லை..
பேரிடியாய் உன் மரண செய்தி
இதயத்தினை ரணமாக்கும் அளவிற்கு 💔💔💔
எல்லோரிடமும் அன்பை மட்டுமே விதைக்கும் அன்பு தோழனே..
யாரிடம் ஆறுதல் சொல்வது;
யாரிடம் ஆறுதல் அடைவது.
ஆழ்ந்த இரங்கல் என் தீபனே!!
Respected honourable Tamilnadu Chief minister @mkstalin respected Tamilnadu Health minister @Subramanian_ma please consider us Sir🙏🏼 we are willing to serve in this pandemic. @Udhaystalin@Anbil_Mahesh