இன்று சென்னை பெருநகர ஆணையரிடம் சமூக வலைதளத்தில் என்மீது அவதூறாக பதிவிட்ட
வீ தி லீடர்ஸ் இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகி பாலசுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்க புகாரளிக்கப் பட்டது!
மாநிலத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், மகளிரணி மாநிலத் தலைவி கவிதா அக்கா அவர்களுக்கும், எனது மாவட்ட தலைவி லதா அக்கா அவர்களுக்கும்...என்னுடன் வந்த லீகல் விங் நிர்வாகிகள், மாவட்ட மற்றும் மகளிரணி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி🙏🙏🙏!
இரண்டு நாட்களாக தொலைபேசியிலும், வாட்சாப்பிலும் விசாரித்த பல நல்ல உள்ளங்களுக்கு நன்றி 🙏🏻! ஆகச்சிறந்த வாழ்வு எனது என்பதை உங்களால் உணர்கிறேன்🙏
சமூக வலைதளங்களில் வக்கிர மனிதர்கள் மட்டுமல்ல! பல அக்கறை உள்ள நல்ல மனிதர்களும் உள்ளனர் என்பது ஆகப்பெரும் ஆறுதல்!🙏
எனக்காக இத்தனை பேர் அக்கறையும், அனுசரணையுமாய் விசாரித்ததற்கும்...கண்டனங்களை தெரிவித்ததற்கும்... மீண்டும் நன்றிகள்🙏🏻!
@blsanthosh@NainarBJP@KavisriBjp@RoopkumariBJP@vanathibjp@bjmmtn
நல்ல பூவுடன் சேர்ந்தால் நாரும் மணக்கும்
அதுபோல் நல்லவர்கள் சகவாசம் கண்டிப்பாக அவரை நல்வழிக்கு தான் அழைத்துச் செல்லும்
எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.
`பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பார்கள்.
பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான். யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி அமையும்.
பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.
திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.
நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.
அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.
பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது.
1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.
நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.
அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.
அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.
அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.
நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது!
கவியரசு கண்ணதாசன் அவர்கள் தனது அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் உலகப்புகழ் பெற்ற நூலில் எழுதிய மிக அற்புதமான மற்றும் ஆழமான வாழ்வியல் தத்துவமாகும்.
மனிதனுடைய வாழ்க்கையில் நல்ல சகவாசம் (நல்லோர் இணக்கம்) எவ்வளவு முக்கியம் என்பதைத் தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தின் மூலம் அவர் இதில் விளக்கியுள்ளார்.
இந்தத் தத்துவத்தின் முக்கியக் கருத்துக்கள் இதோ:
புத்தியை நிர்ணயிக்கும் சேர்க்கைநாம் யாருடன் பழகுகிறோம், யாருடைய பேச்சைக் கேட்கிறோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய எண்ணங்களும் புத்தியும் அமையும். தவறான சேர்க்கை நம்மைத் தவறான பாதைக்குக் கொண்டு சேர்க்கும்;
நல்ல சேர்க்கை நம்மை நல்வழிப்படுத்தும்
நல்லதை படித்து நல்லதை பகிர்வோம்
நல்லதே நடக்கும் என்று சிந்திப்போம்
தவறுகள் செய்தால் திருத்திக் கொள்வோம்
அதற்குள் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுப்போம்
வாழ்க வளமுடன்
Giving VIP treatment to former HRCE Minister Sekar Babu is not the job of officers. Standing in line with common people is not an insult. It’s equality, says TVK Temple Minister Ramesh.
Sekar babu is the one who headed the Sanatan eradication event.
Karma is amazing 😂
விஜய் அண்ணா லண்டன்ல ஈர்த்த முதலீடு எல்லாம் போதும் ..motherson க்கு எல்லாம் london போயிருக்கீங்க🙄
இத எல்லாம் சரி செய்ற வழியை பாருங்க..
குடிக்கிற தண்ணி pollute ஆகுது..😮😮😮
ஹிந்துக்களே விழிப்பாக இருங்கள்... உங்களை தவறாக வழி நடத்துபவர்கள் அனைவரும் பாவாடைகளே..
சிவக்குமார் என்ற ஈசனின் பெயரை அப்பனின் பெயராக வைத்துள்ள இந்த மதம் மாறிய அயோக்கியர்கள் நாட்டை அடிமையாக்கி நாசம் செய்ய உள்ளார்கள்.. எச்சரிக்கை
நீ என்ன வேண்டுமானாலும் தின்னு. உன்னைய யாரு வேண்டாம்னு சொல்லி கைய கட்டிப் போட்டது. அதை ஏன் விநாயகர் சதுர்த்தி விழாவுடன் தொடர்புபடுத்தி பதிவு போடுற? நல்லா இருக்குற ஊருல மதவிரோத கருத்துக்களை பரப்பி வன்முறையை தூண்டும் முயற்சி தான் இது.
இதேபோல, ஈ.வெ.ரா பிறந்தநாளில் அவர் கொள்கைக்கு (?) ஒவ்வாத ஒன்றை இன்னொருவர் செய்தால் என்ன சொல்லுவ?
பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்று சொல்லும் @TVKVijayHQ அரசு, இதுபோன்ற வக்கிரமான சிந்தனை கொண்ட பைத்தியங்களை பிடிச்சு கட்டிப் போடனும். ஊருக்குள் உலவ விட்டால் மக்களை கடித்துக் கொண்டே இருப்பார்கள்!!
@thiruja2009
"கிறிஸ்துவ" முறைப்படி மீண்டும் திருமணம்?!?
ஏங்கா...ஜோதிகாக்கா...அந்த ரிச்சான சர்ச் கட்டுன காசுல எத்தனை ஏழைக் குழந்தைகங்களை படிக்க வைக்கலாம்னு புர்ட்சியா உங்களுக்கு தோணலையாக்கா?!??
இந்து கோவில்களை பாத்தா மட்டும்தான் தோணும்?!? அதுக்கு காரணம் இப்ப மக்களுக்கு புரிஞ்சுருக்கும்?!!
வீட்டில் இருந்து 10கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அசொக் லைலேன்ட் நிறுவனத்தினரை பத்தாயிரம் மைல் கடந்து நான்கு நாட்கள் காத்திருந்து சந்திக்கும் கரகாட்ட கோஷ்டி நம்ம… 👇
உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா முதல்வரே 🤦♂️