தலைவர் திரு @annamalai_k அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று எனது 100 வது நபரை நமது @WTLFoundation அமைப்பில் தன்னார்வளர்களாக இணைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சியாக உள்ளது... விரைவில் 1000 என்ற இலக்கை நோக்கி பயணிப்பேன்.
#wetheleaders#Thirumangalam#madurai
2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் சுகாதார வசதி: உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்
#schools basic amenities
#publichealth#watersupply
2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் சுகாதார வசதி: உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்
#schools basic amenities
#publichealth#watersupply
துணிப்பை/ மஞ்சள் பை திட்டம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகராட்சி காய்கறி மார்க்கெட் மற்றும் மீன் கடைகள் அருகில் செயல்படுத்தப்படும் பட்சத்தில் நெகிழி பை/ பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு மிகவும் குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்பை கணிசமாகக் குறைக்கும். தமிழக அரசு கனிவுடன் இதை பரிசீலனை செய்யலாம்
#Environment protection
#Awareness
துணிப்பை/ மஞ்சள் பை திட்டம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகராட்சி காய்கறி மார்க்கெட் மற்றும் மீன் கடைகள் அருகில் செயல்படுத்தப்படும் பட்சத்தில் நெகிழி பை/ பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு மிகவும் குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்பை கணிசமாகக் குறைக்கும். தமிழக அரசு கனிவுடன் இதை பரிசீலனை செய்யலாம்
#Environment protection
#Awareness
நேற்று (27-09-2026) திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில் We The Leaders அமைப்பின் 5-வது வாரத் தூய்மைப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
களத்தில் இணைந்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!சிறு முயற்சி; பெரும் மாற்றம்!
28.9.26 இன்று வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணன் திரு #அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி அம்பத்தூர் தொகுதி கொரட்டூர் 84வது வட்டம் போத்தையன் கோயில் ரெட்டி தெருவில் அம்பத்தூர் திரு ரகுராம் ஜி அவர்களின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் ஆவலுடன் வீ த லீடர்ஸ் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் உடன் திருமதி வி நிஷாந்தி வழக்கறிஞர்
நேற்றைய தினம் வத்தலகுண்டு சாலையில் உள்ள விருவீடு VV Mahal-ல் மாவட்ட அளவிலான “We The Leaders Championship Trophy” சதுரங்கப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது சதுரங்கத் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக
We The Leaders திரு.பழநி N.கனகராஜ் அவர்கள் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.
மேலும், போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த We The Leaders Volunteer திரு. சந்தீப் சந்திரசேகரன் அவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்!
🌱 Turn your e-waste into a step towards a greener tomorrow!
♻️ Bring your e-waste to the We The Leaders Foundation initiative at:
📍 Race Course
📅 October 4
📞 +91 93441 62676
Take home a sapling in return. 🌱
Your small contribution can create a lasting impact.
Recycle responsibly. Grow greener. Be part of the change!
#DrAnushaRavi #KAnnamalai #WeTheLeadersFoundation #EWasteSegregation #EwasteRecycling #GoGreen #BetterEnvironment #GreenTomorrow
இன்று அவிநாசி சட்டமன்றம் வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பாக வேட்டுவபாளையம் அ.குரும்பாளையத்தில் 100 மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் திரு.கணேசன், திரு.தமிழரசன்,திரு.முருகேசன் , திருமதி.கீர்த்தனா இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
தாய்ப்பால் வங்கி மூலம் சேகரிப்பு மற்றும் தேவையான குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கும் திட்டம் 🪴சென்னை
தன்னார்வலர்கள் சிறப்பு மிக்க சேவை 🪴
#WETHELEADERS#ANNAMALAI#Annamalai4TN
courtesy:WTL App