பாமக வாங்கிய 10 தொகுதிகளில் சாதி பிரதிநிதித்துவம்..சமுகநீதி..💪👍👌
உடையார் - 1
பட்டியல் சமுகம் - 2,
நாடார் - 1
வன்னியர் - 6
பாமக சாதிக்கட்சி என்பவர்களுக்கு செருப்படி கொடுத்த பாமக..!!!
@jaya2016maha திருட்டு திமுக வை சேர்ந்தவனே , உங்கள் வாயில உண்மையே வராதாடா 🤦 கொஞ்சமாவது திருந்துங்கள் ..... 200 கொடுத்தால் என்னவேண்டுமானாலும் உருட்டுவிங்களா 😂 ஆம்புலன்ஸ் திட்டம் இந்தியா முழுவதும் கொண்டுவந்து மருத்துவர் @draramadoss அன்புமணி ராமதாஸ் அவர்கள் னு இந்தியாவிற்கே தெரியும்...