🔔 | தமிழகம் முழுவதும் இன்று (17.07.2026) முதல், மக்கள் தொகை (சுய கணக்கெடுப்பு) தொடக்கம்,
• 2026 ஜூலை 31ஆம் தேதியோடு முடிவடையும், (15 நாட்கள் மட்டும்)
• https://t.co/XwD4aDAmd6 என்ற இணையதளம் மூலம் உங்கள் சுய விவரங்களை பதிவு செய்யலாம் !
🙏 இந்து சமய அறநிலையத்துறையில் 753 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் 753 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
📌 முக்கிய தகவல்கள்:
✅ மொத்தம் 753 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்
✅ விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்
✅ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி இல்லை
✅ பெண்கள் மற்றும் அனைத்து தகுதியான நபர்களும் விண்ணப்பிக்கலாம்
📅 விண்ணப்பிக்க கடைசி ��ாள்:
12.08.2026 மாலை 5:45 மணி
📢 கோயில் நிர்வாகத்தில் சேவை செய்ய விருப்பமுள்ள தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
👉 மேலும் இதுபோன்ற அரசு அறிவிப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் பொதுநல தகவல்களுக்கு Follow மக்கள் சேவை.
#மக்கள்சேவை #இந்துசமயஅறநிலையத்துறை #HRCE #திருக்கோயில் #அறங்காவலர் #தமிழ்நாடு #அரசுஅறிவிப்பு #TamilNews #TempleAdministration
*திருவண்ணாமலை கோவிலில் அரசு வேலைக்கு கடந்த ஆட்சியாளர்கள் லஞ்சம் - தேர்வு செய்த பட்டியலை ரத்து செய்து அமைச்சர் @RameshOffcl உத்தரவின் பெயரில் ஆணை வெளியீடு.*
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் திமுக ஆட்ச���யில் 109 பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அதில் கலந்துகொண்டவர்களிடம் அரசு வேலைக்கு லஞ்சம் பெற்று தேர்வு செய்ததாக பொது மக்கள் புகார்களை அடுத்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களது உத்தரவின் பெயரில் அந்த தேர்வானது ரத்து செய்யப்பட்டு மீண்டும் நேர்மையாக நேர்காணல் நடத்தி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இனி பட்டாவுடன் நில வரைபடம் (FMB) இணைப்பு கட்டாயம்! 📄🗺️
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் பத்திரப்பதிவின் போதே பட்டா பெயர் மாற்றத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இனி புதிய பட்டா வழங்கப்படும் போது, அதனுடன் நில வரைபடமும் (FMB) இணை��்து வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம்: ✅ தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலையும் நிலை தவிர்க்கப்படும். ✅ வரைபடம் பெற லஞ்சம் கேட்கப்படுவதாக வரும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
#TamilNadu #Patta #LandRegistration #TNGovt #RealEstateTamilNadu #TNNews
Access Tamil Nadu Govt services directly on WhatsApp!
Namma Arasu - WhatsApp ChatBot
• Community, income & other certificates
• Electricity, tax & utility bills
• Track application status
Send "Hi" to 7845252525 to get started!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அஜய் குமார் ஸ்ரீவஸ்தவ, சென்னை - முதன்மை மண்ட�� மேலாளர் திரு. இராஜசேகரன், ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை, கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. பி. ரமேஷ் பாபு, செயல் இயக்குநர் திரு. பி. சங்கர், இணை பொது மேலாளர் மற்றும் மண்டல தலைமை அலுவல��் திரு. என். சக்கரவர்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
வேலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று(15.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிபி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப.,அவர்கள் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில்3பயனாளிகளுக���கு உலமாக்கள் நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்���ியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (15.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப��படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு
#CMJosephVijay