தமிழக பாஜக இளைஞர் அணி மாநிலத் தலைவர் திரு. @SuryahSG அவர்களின் அன்பிற்குரிய தாயார் திருமதி காஞ்சனா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். தாயை இழந்த வாடும் சூர்யா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், உலகளாவிய சவாலான சூழ்நிலையில் நாட்டை வலுப்படுத்தும் நோக்கில் மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விடுத்த வேண்டுகோள்களை நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
வீட்டிலிருந்தபடியே பணிபுரிவதற்கு இயன்றவரை முன்னுரிமை அளித்தல், எரிபொருள் பயன்பாட்டை குறைத்தல், அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தல், சுதேசி பொருட்களைப் பயன்படுத்துதல், சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்தல், இயற்கை விவசாயத்தை நோக்கிச் செல்லுதல் மற்றும் தேவையற்ற தங்கக் கொள்முதல்களைத் தவிர்த்தல் ஆகிய பொறுப்புணர்வான நடைமுறைகளின் முக்கியத்துவத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.
கூட்டு பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டுமென ஆளுநர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் நிலைத்தன்மையை மேலும் வலுப்படுத்தி, சுயசார்பு இந்தியாவை நோக்கி முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
#NarendraModi #TamilNaduGovernor #RajendraVishwanathArlekar #AtmanirbharBharat #SelfReliantIndia #VocalForLocal #Swadeshi #ResponsibleLiving #SustainableIndia #IndiaFirst #NaturalFarming #FuelConservation #StrongerIndia #WorkFromHome #CollectiveResponsibility
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@HMOIndia@rajendraarlekar@KeralaGovernor@MIB_India@PIB_India@pibchennai@DDNewslive@DDTamilNews@airnewsalert@airnews_Chennai@CBCCHENNAI_MIB@ANI
டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்து மாணவிகளை இஸ்லாமியர்களை காதலிக்க சொல்லி அறிவுரை வழங்கி லவ் ஜிகாத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது
விசாரனையில் ஆசிரியர் பங்களாதேஷை சேர்ந்தவன் என கண்டுபிடிப்பு
கொல்கத்தாவில் உள்ள காளி கோயிலில், பூஜை செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒரு கடையில் 300 ரூபாய்க்கு பூ வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
#Kolkata | #PMModi | #Temple | #Worship | #Flower | #Shop
Hearty congratulations to all the @BJP4TamilNadu winning candidates announced for the 2026 Tamil Nadu Assembly elections. They carry the support of every brother & sister of TN who is tired of corruption, complacency, and the DMK's betrayal.
Under the visionary leadership of our Hon PM Thiru @narendramodi avl, India has moved forward with strength, scale, and purpose. While the nation progresses, Tamil Nadu has been held back by a failed, arrogant, and self-serving DMK govt.
I as a Karyakarta will stand shoulder to shoulder & campaign for all our winning BJP & other NDA candidates, with the aim of the NDA winning 210 seats in the upcoming assembly elections.
#NDA4TN
``கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும்.. வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும்.. இருக்கும் 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஓட்டும் விழுந்தால் காலம் முழுக்க நமக்கு உப்புமா தான். முதல் தேர்தலிலேயே துணை முதல்வராவதற்கோ எதிர்கட்சி தலைவராவதற்கோ நல்ல வாய்ப்பு அமைகிறது. தவெக NDA உடன் இணைந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் இல்லன்னா ஓட்டு வரும்.. ஆனா சீட்டு வராது’’
- இயக்குநர் மோகன் ஜி கருத்து
#MohanG #Director #alliance #NDA