@BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர் மாண்புமிகு.கீதாஜீவன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம்,மானூர் ஒன்றியத்திற்கு வருகை தந்ததன் பேரில் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் காவல்துறையினர் எங்களை இன்று அதிகாலையில் வீடு புகுந்து கைது செய்தனர்...
இன்று சென்னையில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. இரா.நல்லகண்ணு
அவர்களை இன்று மேதகு ஆளுநர் CP.ராதாகிருஷ்ணன் அவர்கள் பாஜக ��ாநில செயலாளர் திரு. வினோஜ் பி.செல்வம் அவர்கள் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு. முத்துபலவேசம் அவர்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் திரு. சித்ராங்கதன் அவர்களுடன் சந்தித்து நலம் விசாரித்த போது
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு முத்து பலவேசம் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் திரு தமிழ���ச்செல்வன் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு பாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிவாலயத்தை பக்தர்களுடன் தரிசனம் செய்து பின்பு ஆய்வு செய்தபோது
புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு
தேசிய தேர்தல் அதிகாரி அவர்களின் அறிவுறுத்தலின் படி அமைப்பு தேர்தலில் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்
திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சகோதரர் திரு முத்து பலவேசம் அவர்கள் தெற்கு மாவட்ட தலைவராக திரு.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
திருநெல்வேலி சட்டமன்றத்திற்கு உட்பட்ட சேதுராயன்புதூரில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.55இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டிடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த போது
@BJP4India@BJP4TamilNadu
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமும் பெருமையும் மிக்க நமது தேசத்தின் பண்பாடு கலாச்சாரத்துடன் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை கட்டி காத்து நமது நாட்டை வளர்ச்சி பாதையில் செலுத்��ி நவீன இந்தியாவாக உருவாக்க அரும்பாடுபட்ட மாமனிதர் திரு சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சகோதரர் K.அண்ணாமலை @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேலும் பல உயரிய பதவிகள் வகுப்பதற்கும் வெற்றி பெறுவதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள் சித்திரை 1 தமிழ் புத்தாண்டான நன்னாளில் 25 வாக்குறுதிகளை வெவ்வேறு தொழில் பின்புலம் சார்ந்தவர்களை வைத்து வெளியிடப்பட்டது.
#வெற்றி_சின்னம்_தாமரை#மீண்டும்_மோடி_வேண்டும்_மோடி
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி திருநெல்வேலி சட்டமன்றம் மானூர் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.ஜான்பாண்டியன் @JohnPandianTMMK அவர்களுடன் வெற்றி சின்னம் தாமரைக்கு வாக்கு சேகரித்த போது...
@BJP4India@BJP4TamilNadu#nainarfortirunelveli
தர்பூசணி பழத்தில் தலைவர்களின் முகம்.. தீவிர வாக்கு சேகரிப்பில் திருநெல்வேலி பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் பாசமிகு பண்ணையார் நயினார் நாகேந்திரன்.
#NainarNagendran