Anna university Rapist Gnanasekaran off the hook, Goondas act lifted.
TVK functionaries, Savukku Shankar and Airport Moorthy and other critics of DMK are dangerous. Lighting a lamp is dangerous.
Gnanasekaran is a harmless biryani boy thats all.
குமரனின் குன்றின் மீது தீபம் ஏற்றினால் திமுக அரசு எதற்கு இப்படி பதறுகிறது?
திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு எவ்வித தடையுமில்லை என்று நீதிமன்றமே உத்தரவிட்டப் பிறகும் கூட அதை மதிக்காமல், எப்படியாவது தீபம் ஏற்றுவதைத் தடை செய்யவேண்டும் என்ற நோக்கில் செயல்படும் @arivalayam அரசின் மதவாத அரசியல் அருவருக்கத்தக்கது.
திமுக ஆட்சியில் இருக்கும் வரை திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண் இருளிலேயே தான் இருக்க வேண்டும் என்று துடிக்கும் இந்துவிரோதிகள் தான் மதநல்லிணக்கத்தைப் பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள். ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றி வந்த மரபுகளை எதிர்த்து கோயில் நிர்வாகமே மேல்முறையீடு செய்கிறது என்றால், தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறையின் மீது கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்டுவிட்டது என்பது தானே பொருள்?
வாக்கு வங்கிக்காகத் திமுக இந்தளவிற்குத் தரம் தாழ்ந்துப் போக வேண்டுமா? பதவிக்காகத் திமுக இப்படி மனசாட்சியை விற்றுப் பிழைக்க வேண்டுமா? இந்துக்களின் நம்பிக்கையைக் கொன்று அதன்மீது அரியணை போட்டு அமர்வதில் திமுக அரசுக்கு அப்படியென்ன மகிழ்ச்சி?
நம் மாநிலத்தைக் கட்டமைக்க வியர்வை சிந்தி உழைக்கும் பீஹாரிய சகோதரர்களை "அந்நியர்களாக" சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேடிவிட்டு, இப்போது தேச ஒற்றுமைப் பேசி கபட நாடகத்தை அரங்கேற்றுவது ஏன் @mkstalin?
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
It is a shame that the DMK Government has named Waddels road in Chennai after Late Father Ezra Sargunam, a known-Hindu hater.
The video I have attached is proof of the venom he has spewed against Hindus. He has openly instigated violence against Hindus.
Is there no limits for DMK’s Minority appeasement politics? The people of Tamil Nadu are watching.
I urge the TN Government to immediately rollback the decision to name Waddels Road after Father Ezra Sargunam.
இந்து மத வெறுப்பாளரான மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களது பெயரை சென்னையில் உள்ள வேடல்ஸ் சாலைக்கு வைத்தது திமுக அரசு செய்த வெட்கக்கேடான செயலாகும்.
அவர் இந்துக்கள் மீது தீவிர வெறுப்புணர்வை உமிழும் வகையில் பேசியவற்றை இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம். இந்துக்கள் மீது வன்முறையைத் தூண்டும் விதத்திலும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
திமுகவின் சிறுபான்மை ஓட்டரசியல் எல்லையை மீறிப் சென்று கொண்டுள்ளது. தமிழக மக்கள் இவையனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர்.
எனவே, வேடல்ஸ் சாலைக்கு பேராயர் எஸ்றா சற்குணம் பெயரை வைத்த இந்த முடிவை @arivalayam அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
9 பவுனுக்கு சந்தேகத்தோட முதுகுல இந்த அடி அடிச்சீங்கன்னா ஆயிரம் கோடி ஊழல் பண்ண அமைச்சர முதுகுல எத்தனை அடி அடிக்கணும்?
இது ஆட்சியா? காட்டாச்சியா?
@BJP4India@BJP4TamilNadu@DrTamilisai4BJP
A 13-year-old boy was abducted and brutally murdered in Krishnagiri district.
Despite a police complaint filed yesterday, no action was taken. Today, his body was found dumped near the roadside. Villagers had to protest to make the system move.
Law & Order completely failed under DMK rule?
Shame on this government that failed to protect a child’s life.
@CMOTamilnadu@mkstalin
தன்னைப் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறாக எழுதி விட்டார்கள் என்பதற்காக, திருப்பதி மற்றும் கண்ணன் ஆகிய இருவரை வருண் குமார் கைது செய்து, இரவு முழுவதும் தாக்கி சித்திரவதை செய்தபோதே முதல்வரும், டிஜிபியும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று அஜித் குமார் இறந்திருக்க மாட்டார்.
சீமானும் இது குறித்து மேல்நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டார்.
வருண் போன்ற அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைக்கக் கூட உயர் அதிகாரிகளுக்கோ, முதல்வருக்கோ திறன் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.
@tnpoliceoffl@CMOTamilnadu
"அவர தெரியும் இவர தெரியும்னு வேலை வாங்கி தருவதாக பல லட்சங்களை சுருட்டல்.. திருப்பி கேட்டதும் மிரட்டல்.." திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது ஏற்கனவே பதியப்பட்ட மோசடி புகார் - பாதிக்கப்பட்டவர் கூறிய தகவல்
#Sivagangai | #Madurai | #Ajithkumar | #LockupDeath | #JusticeForAjithkumar | #MoneyCheating | #ThirupuvanamLockupDeath