"பட்டா மாற்றி தர கண்டமேனிக்கு உதவியாளருடன் காசு வாங்கிய விஏஓ... ஆதாரத்துடன் சுற்றிவளைத்து யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார்கள் என பட்டியல் போட்ட ஊர் மக்கள்..."
விக்கிரவாண்டி அருகேயுள்ள ஒரத்தூர் கிராமத்தில் பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் பலநபர்களிடம் லஞ்சம் பெற்று கொண்டு வேலை செய்து தரவில்லை என கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு.!
#Viluppuram | #VAO | #LandPatta | #PolimerNews
🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு.
தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ?
🐿️: இல்லிங்க
வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் அதிகமாக என்ன காரணம் ?
🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.
எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?
🚨 கோவையில் பயங்கர சம்பவம்!
நிச்சயதார்த்தம் ஆன காதல் ஜோடி இரவில் வண்டியில் செல்லும்போது திடீரென வழிமறித்து மிரட்டிய சம்பவம்!
குற்றம்சாட்டப்பட்டவர்கள் TVK உறுப்பினர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் லைட்டை ஒளிர விட்டு அச்சுறுத்தியதாக கூறப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அச்சத்தில் அன்னூர் பகுதியில் உள்ள டீக்கடையில் ஜோடி தஞ்சம் அடைந்ததாக தகவல்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறதா? பாதுகாப்பு எங்கே?
#Coimbatore #கோவை #TVK #ViralVideo #TamilNadu #Annur #BreakingNews
தமிழ் நாடு அரசு இலவசங்களை அளிப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது எனக் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு 'இந்தியா தான் நமக்கு வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது' என்கிற செய்தியெல்லாம் குழு குளுவென இருக்கிறதா...❓
தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கிவிட்டு அமித்ஷாவை சேர்த்தபோது சந்தோஷமாக இருந்ததா..❓
தமிழ் நாடு அரசு ஏழைகளுக்காக 1,000, 2,000 என வழங்கினால் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அதிருப்தி ஏற்படுகிறது. ஆனால், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் 10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தால் மட்டும் இந்த நீதிபதி அமைதியாக இருக்கிறார்❗
முன் பதிவு பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் ஏறி டார்ச்சர் செய்யும் வடக்கன்கள், தட்டிக் கேட்கவே பயப்படும் TTE. ட்ரெயின் டிக்கெட் குறைவாக இருக்குன்னு கூவுனா பத்தாது, காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
புளி மூட்டை மாதிரி மக்களை அழைத்துச் செல்லக்கூடாது
#பாட்டும்பாவமும்#பாஜகதானே
அம்மா மறைவுக்குப் பிறகு சசிகலாவை அவ்விடத்திற்கு வரவிடாமல் தடுத்தது பாஜக
ஓபிஎஸ்-ஐ அங்கிருந்து உடைத்தது பாஜக..
இபிஎஸ்-ஸோடு ஒபிஎஸ்-ஐ இணைத்தது பாஜக..
அந்த
இபிஎஸ்ஸையும் ஓபிஎஸ்ஸையும் பிரித்ததும் பாஜக..
இபிஎஸ்க்கு எதிராக
செங்ஸ் -ஐ டெல்லிக்கு அழைத்து கொம்புசீவி விட்டதும் பாஜக..
அந்த செங்ஸ்-ஐ கட்சியை விட்டு தூக்க எடப்பாடிக்கு தெம்பு கூட்டி விட்டதும் பாஜக..
சரி..
அப்படியே
பனையூரு பக்கமா வருவோம்...
திமுகவுக்கு பெரும் அரணாக இருக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிக்க
முதன் முதலில் விஜய்யை "ஜோசப் விஜய்"னு
எச். ராஜாவை விட்டு மத அடையாளப்
படுத்தியது பாஜக..
அதைத் தொடர்ந்து
விஜய்யை குறிவைத்து வருமானவரிச் சோதனை நடத்தியது பாஜக..
அந்தச் சோதனையை முன்னின்று நடத்திய அருண்ராஜ் - ஐஆர்எஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அவரை
விஜய் கட்சியில் சேர்த்து விட்டதும் பாஜக..
ஆதவ்..நிர்மல்
இப்படி விஜய்யை சூழ்ந்திருக்கும் அனைத்துத்
தேர்வும் பாஜக..
இப்ப..
செங்ஸ்-ஐ கொண்டு போய் விஜய்க்கிட்ட சேர்த்து விட்டிருப்பது பாஜக.
இவையாவுக்கும் மேலாக
கரூர் சம்பவத்தில் விஜய் தரப்பு மொத்தத்தையும் சிபிஐ வலைக்குள் கோர்த்தது விட்டிருப்பதும் பாஜக..
எல்லாம் சரியா நடக்குதான்னு "ஒய்" பிரிவை வைத்து உளவு பார்ப்பதும் பாஜக..
ஆக
தமிழக பாஜகவோடு சேர்த்து
தவெக மற்றும் "எடப்பாடி அதிமுக" ஆகிய கட்சிகளையும் பின்னிருந்து இயக்குவது
பாஜக தான்..
இப்படி "பாட்டும் நானே எல்லா பாவங்களும் நானே" என தமிழக அரசியல் களத்தை
புதை சேறாக்கி
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க
அலைவீசும் அரசியலில்
வலைவீசி அலைகிறது
பாஜக என்றால்..
அதற்கு
புத்தி புகட்ட
வேண்டியது
அறிவார்ந்த தமிழக மக்களின் அரசியல் கடமையமையன்றோ..
#மருது...
சந்தா கட்டு.
பிசினஸ் பண்ணு❗
பாஜகவின் புது
வசூல் வேட்டை❗
டாடா குழுமத்தின்
மூன்று செமி கண்டக்டர் ஆலைகளுக்கு மோடி அரசு
ஒப்புதல் அளித்த நான்கு
வாரங்களுக்குள்...
பாஜக கட்சிக்கு
758 கோடி ரூபாய்
நன்கொடை வழங்கியது
டாடா குழுமம்❗
இதன் மூலம்
டாடா குழுமம் பெற்ற
மானிய தொகை
44 ஆயிரத்து 23 கோடி ரூபாய்❗
News source:
#Scrollin
மும்பை தாக்குதல் காங்கிரஸ் அனைத்து பயங்கரவாதிகளையும் கொன்றது, ஒருவரை பிடித்தது.
மகாராஷ்டிரா காங்கிரஸ் Cm, Home Minister ராஜினாமா செய்தானர். — பிரியங்கா🔥
கிரிக்கெட் டீம் வெற்றி பெற்றால் பாஜக cup ஜெயிச்ச மாதிரி வாங்குறது, குண்டு வெடிப்பு நடந்தா வெளிநாட்டுக்கு ஓடுறது வெக்கமால்ல💦
நேற்று:ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் சிகர் தவானின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது
இன்று :சிகர் தவான் பாஜகவில் சேர்ந்து புனிதராகி புதிய திருட்டை தொடங்கிவிட்டான்.
எங்கள் அபார்ட்மெண்டில் இருக்கும் செக்யூரிட்டி ஒரு நேபாளி.. சில வருடங்களுக்கு முன் குழந்தை குட்டிகளோடு வேலை தேடி சென்னைக்கு வந்தவர். செக்யூரிட்டி வேலை பார்த்து, கார் துடைத்து சொற்பமாக சம்பாதித்து அபார்ட்மென்டுக்கு கீழே ஒரு பெரிய அறையில் தங்கிக்கொண்டு தன் மனைவியையும் மூன்று சின்னஞ்சிறு குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். அவருக்கு நேபாளி, ஹிந்தி தெரியும்.. ஏதோ தட்டுத்தடுமாறி அவர் பேசும் ஓரிரண்டு தமிழ் வார்த்தையும் நமக்கு சரியாக புரியாது. அவர் மனைவிக்கு ஹிந்தி கூட பேச வராது. மாதக்கடைசியில் சாப்பாட்டுக்கே வழியில்லை என்று ஐநூறு ஆயிரம் என்று கடன் கேட்பார். இந்த நிலையில் அவர் தன் குழந்தைகளை பள்ளியில் சேர்ந்து படிக்க வைப்பதெல்லாம் சாத்தியமே இல்லை.
படிக்க வைக்கவேண்டும் என்று வற்புறுத்தி பக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியை தொடர்பு கொண்டோம். ஒரு ஆசிரியர் வீட்டுக்கே வந்து பார்த்துவிட்டு, அவரிடம் பேசி, விவரங்களை வாங்கிக்கொண்டு அட்மிஷன் கொடுத்தார். அடுத்தநாள் காலை, அவரின் இரண்டு குழந்தைகள் பளபளவென ஒரு அழகான டி-ஷர்ட் டிரௌசரில் பள்ளிக்கு கிளம்ப தயாராக இருந்தது. தோளில் டோரோ மாதிரி ஏதோ படம் போட்ட ஒரு கியூட்டான ஸ்கூல் பை. உள்ளே பென்சில் பேனா பாக்ஸ். இதெல்லாம் மாநகராட்சி இலவசமாகக் கொடுத்தது. 'ஸ்கூல் ஜா ரஹே சார்' என்றார். காலை சிற்றுண்டியும் மாலை மதிய உணவும் கிடைக்கும் என்றார். குழந்தைகள் முகத்திலோ அத்தனை பூரிப்பு...
நான் போன வருடம் இருந்த அபார்ட்மெண்டில் இதே போன்று ஒரு செக்யூரிட்டி கதை.. அங்கு மாநகராட்சி பள்ளியிலிருந்து அவர்களே வந்து கணக்கெடுத்து, அவர்களே குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துபோனதை நானே பார்த்தேன்.
இது இந்த நேபாள குடும்பத்தின் கதை மட்டுமல்ல.. பீஹார், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து வரும் விளிம்பு நிலை மனிதர்களுக்கும் இதே நிலைதான்..! அவர்கள் குறைந்த கூலியில் வேலைக்கு அமர்த்தப்படலாம், ஆனால் அவர்கள் குழந்தைகளுக்கு, தமிழ்நாட்டில் படிப்பு கிடைக்கிறது, தமிழர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கிறதோ அத்தனையும் கிடைக்கிறது. இதுபோல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருக்கிறதா என்று தெரியவில்லை.. நிச்சயமாக நேபாளத்தில் இல்லை, பீஹார், உத்திரபிரதேசத்தில் இல்லை... இதை நான் சொல்லவில்லை.. அங்கிருந்து இங்கு வந்தவர்களே சொல்லுகிறார்கள்..
பீஹார் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று தன் நாட்டுக்குளேயே இரு வேறு மக்களை போட்டுக் கொடுக்கும் இந்த நாட்டின் பிரதமருக்கு இந்த விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை.
இது விளிம்பு நிலை மக்கள்.. படித்த பீஹாரிகள் பலர் சென்னையில் ஐடி கம்பெனிகளில் இருக்கிறார்கள்.. அவர்கள் குழந்தைகள் சென்னையின் சிறந்த தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். எவ்வளவு வருடம் இருந்தாலும் அவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள மாட்டார்கள். பிரதமரின் துன்புறுத்துதல் பட்டியலில் இவர்களும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. ஹிந்தி தெரியாமால் ஒரு தமிழ்நாடு கூலித்தொழிலாளி பாட்னாவிலோ, லக்னோவிலோ, கான்பூரிலோ வேலை செய்ய முடியாது. இவ்வளவு ஏன்.. ஹிந்தி பேச முடியாமல் ஒரு சிஇஓ கூட அங்கு குப்பை கொட்ட முடியாது. நாம் இங்கு எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறோம்.. செக்யூரிட்டியாக இருந்தாலும் சிஇஓ வாக இருந்தாலும் நமக்கு தெரிந்த ரகுதாத்தா ஹிந்தியில் ஏதோ பேசுகிறோம்..
ஆனால் துன்புறுத்துபவர்கள் நாம்.. துன்பப்படுபவர்கள் அவர்கள்.. பாவம்..!
இதயத்தை பிழியும் காணொளி!
காசாவில் தன்னுடைய தங்கையை, காலில் அடிபட்டிருப்பதால் தூக்கிக் கொண்டு வரும் இந்த 8 வயது சிறுமியின் மனத்திடம், என்னவென்று சொல்வது.
இந்த அநியாயமான போர் குழந்தைகளை எப்படி பாதிக்கிறது. @mmagadli என்ற பத்திரிகையாளர் இதைப் பகிர்ந்திருக்கிறார்.