மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன் அவர்கள் இன்று (5.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
#CMJosephVijay
ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, மாநிலத்தின் நிதிநிலை, கடன் சுமை மற்றும் அரசின் செலவினங்கள் குறித்து மக்களிடம் முழுமையான விளக்கத்தை அளிக்காமல் இருந்தவர்கள், இன்று நிதி ஒழுங்கு குறித்து போதனை செய்வது வியப்பை ஏற்படுத்துகிறது. தங்களது ஆட்சிக் காலத்தின் செயல்பாடுகளை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
மக்கள் நலத் திட்டங்களை தேர்தல் நேர அறிவிப்புகளாக மட்டுமே அணுகிய அரசுதான், இன்று புதிய அரசு திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதை விமர்சிக்கிறது. ஆட்சியில் இருந்தபோது காட்டிய தாமதத்தை மறைத்து, தற்போது அவசரமாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மக்களை குழப்பும் முயற்சியாகவே தெரிகிறது.
மாணவர்களின் எதிர்காலம், பெண்களின் முன்னேற்றம், சமூக நலன் போன்ற துறைகளில் எந்த நல்ல முயற்சியும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படக் கூடாது. மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களை வரவேற்பதற்குப் பதிலாக, காரணமின்றி எதிர்ப்பதே அவர்களின் அரசியல் அணுகுமுறையாக மாறியுள்ளது.
தங்கள் ஆட்சிக் காலத்தில் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பதில் அளிப்பதற்குப் பதிலாக, தற்போதைய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பது எதிர்க்கட்சியின் பொறுப்பான செயல்பாடாக இருக்க முடியாது. மக்கள் இனி அரசியல் முழக்கங்களை அல்ல; செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகப் பொறுப்புணர்வையே மதிப்பிடுவார்கள்.
@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl@TVKWarriorsHQ@BussyAnand
I welcome the Hon’ble Finance Minister’s maiden Budget, a bold and growth-oriented roadmap that places industry at the heart of Tamil Nadu’s development journey.
The Industries Department has received a historic allocation of ₹4,414 crore, the highest ever for the department. This marks a significant rise from ₹2,295 crore in 2024-25 and ₹3,915 crore in 2025-26, reflecting this government’s unwavering commitment to manufacturing, investment, innovation and quality job creation.
Under the visionary leadership of our Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, we are not merely sustaining Tamil Nadu’s industrial leadership, we are building the foundations of a globally competitive economy on our path towards a $1.5 trillion economy.
#CMJosephVijay #TamilNadu
TN budget 2026-27 - This not just a regular fiscal document, but a reform to eradicate corruption from the state. .. My take on the subject on India Today tonight. @CMOTamilnadu@TVKPartyHQ#tnbudget2026_27
வேளாண் பட்ஜெட் தாக்கல்: தேசிய பேரிடர் தணிப்பு - ரூ.111 கோடியில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பணிகள்.. கிராமப் புற நில ஆவணங்கள் ஜன.25 முதல் 47 லட்சம் இணைய வழிபட்டா மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன - வேளாண் துறை அமைச்சர் வினோத்