அரசு பள்ளிகளில் லைவ் டெலிகாஸ்ட் செய்யும் அளவிற்கு அரசியல் அவ்வளவு கேவலமாக நடுத்தெருவில் இறங்கிவிட்டது.🤧
பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் மாநகரட்சியில் இருந்து குடிநீர் கிடைக்காது இனிமேல் தனியார் நிறுவனம்தான் [ Suez ] வழங்கும்.... 😇
சேலம் மக்களுக்கு நல்ல மாற்றம் வந்திருக்கு எல்லாம் சேர்ந்து கொண்டாடுவோம்.... 🤦🏻♂️😇
தவெக = கார்ப்பரேட்
திரைக்கவர்ச்சி மூலம் மக்களை முட்டாளாக்கி நாட்டை ஆளலாம் என்ற எண்ணம் கொண்ட தற்குறி கூட்டத்திற்கு செருப்படி கொடுத்து இருக்கிறது சத்தியம் டிவியின் இந்த வீடியோ!
#Congrats#Sathyamtv
வடக்குல இருக்க Social Media influencer காரித்துப்புற அளவுக்கு ஒரு விஷயத்த பண்ணிட்டு
அக்கா ஸ்தானத்துல பேசுனாங்கனு முட்டு குடுக்குறானுங்க தற்குறிஸ்
கீர்த்தனா அடுத்த ரீல் எப்போ வரும்?