"இல���சம் இழிவு"
"மாற்றம் என மக்கள் ஏமாற்றத்தில் விழுந்துவிட்டார்கள்"
இலவசத்தில் இழந்த தொகையை சரி செய்ய
அரசு தனியார் முதலாளியிடம் இருந்து வாங்கும்
அந்த தனியார் முதலாளிகள் மண்ணின் வளங்களையும் மக்களின் நலன்களுக்கு எதிராக திட்டங்களை உருவாக்கும்
அதற்��ு எதிராக மக்கள் போராடுவார்கள்
*இந்த மனிதனை நிராகரித்த பாவம் எல்லாம் உங்களை சும்மாவிடாது*🥺🥺🥺🥺.
*என்ன தப்பு செய்தான். Corporate எப்படி இந்த நிலத்தை பாழ்படுத்துது என்று கூறினான்.
இயற்கையை பேசினான், வேளாண்மையை பேசினான், மக்கள் வாழ்வியல் பற்றி பேசினான்.*
இந்த மக்கள் விளங்காமல் போக என்னனே செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வைத்து உள்ளனர்.
பெருந்தலைவர் காமராசர் பிறந்���நாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொ��ங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
அண்ணன் சீமான் எப்போதுமே எங்களுக்கு special தான். ஏனென்றால் அவர் மாதிரி இயற்கையை நேசிக்கிற அரசியல் தலைவரை நாங்கள் இது வரை சந்தித்த��ும் இல்லை சந்திக்க போறதும் இல்லை.
Always Annan Seeman 🥰
Congratulations Thalapathy @actorvijay Anna on this incredible milestone #TVKMaanaadu 👍🏼
Bring the same passion and dedication to politics that you’ve shown in cinema. Wishing you a great success on this new journey !!!