என் புருஷனை விட, விஜயதான் ரொம்ப பிடிக்கும்.
அக்கா, தங்கச்சியாவும் இருப்போம், அவருக்கு பொண்டாட்டியாவும் இருப்போம்,
இறந்து போன 41 பேரோட ஆன்மாவும் அவருக்குதான் சப்போர்ட் பண்ணும்,
எங்க விஜய்தான் என் புருஷன்.
~ ஏன்யா @arivalayam முக்கி முக்கி நீ திட்டங்கள் கொண்டு வந்ததுலாம் இவங்க வாழ்க்கையை மேம்படுத்தவா?!
“சாதாரண ஆளுக்கு வரக்கூடிய கோபம் கூட முதலமைச்சருக்கு வரால..”
மனப்பாடம் செய்து பதில் சொல்ல மாட்டார் EPS🔥💥
தவெக நோக்கி கேள்விகளை முன்வைக்கும் அதிமுக, பதில் கூற வக்கற்ற தவெக அரசு✌️🔥💥
- கோட்டீஸ்வரன், பத்திரிகையாளர்
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் ���டல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
Poduu @sellur_raju 🔥🔥🔥
" புலி படத்துக்கு 15 கோடி வாங்கிட்டு Tax காட்டாம, அப்புறம் 1.5 கோடி Fine கட்டுன களவாணி தான நீ "
ஒரு பக்கம் அண்ணன் @Udhayakumar_RB இன்னொரு பக்கம் ஐயா செல்லூரார் மதுரை அதிமுக மிரட்டி விட்டு இருக்காங்க TVKவ 🤣🤣🤣
வரும் புதன்கிழமை (15.07.2026) மாலை 7.30 மணி அளவில் #Young_ADMK வின் அடுத்த கட்ட ��கர்வை பகிர ஆவலுடன் காத்திருக்கிறோம் !! 🤩💪
தற்குறிகள் கவனத்திற்கு அன்று தெரியும் அதிமுகவின் இளைஞர் படை பற்றி ! 🤫
சாதாரணமா நினைச்சிட்டு இருக்காங்க #Young_ADMK பத்தி
• மாவட்டம் வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் மாநில அளவில் 38 மாவட்டம் உள்ளடக்கி .
• மாவட்டம் & தாலுக்கா வாரியாக Insta , FB , Youtube பக்கம்.
•War ROOM With 200+ Active தொண்டர்கள் .
வரும் புதன்கிழமை 7.30Pm Excited Announcement இருக்கு .. அது என்னன்னு நாளைக்கு Reveal பண்றோம்.
சிறப்பான உட்கடமைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் அடுத்த சந்திப்புக்கு முன் மேலும் பல நல்ல செய்திகள் வரும் காலங்களில் உங்களை வந்து சேரும்
அதிமுக என்னும் ஆலமரத்தை ஆட்டிப்பாக்க நினைத்தால் ஆட்டம் காண போவது நீங்கள் மட்டுமே.
அனுபவமில்லாத நபர்களுக்குகிட்ட
இந்த அரசியல் மாட்டிக்கிட்டு ���டாதபாடு பட்டுகிட்டுருக்கு..!!
குதிரை பேர அரசுயல்ல
தொட்டுருக்கவே கூடாது..!!
#நல்லா_வாயில_வருது
தமிழகத்தில் குதிரை பேரம் நடைபெறுவதை அனுமதிக்க மாட்டேன் என்று சொன்ன மேதகு ஆளுநர் அவர்கள், தற்போது பொய்க்கால் குதிரை அரசு நடத்தி வரும் குதிரை பேரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்கள்
எது கரூர் கணக்கு?
ஒட்டு மொத்தக் கட்சியும் தலைமறைவா ஓடி ஒளிஞ்சிங்களே... அதுவா?
மக்களோடு நிற்காமல் தலை தெறிக்க ஓடினீங்களே, அதுவா?
ஆடியோ லாஞ்சில் குத்தாட்டம் போட்டீங்களே, அதுவா?
CBI விசாரணைக்கு போனீங்களே, அதுவா?
பாதிக்கப்பட்ட மக்களை நேர���ல் சென்று பார்க்காமல், பஸ் வைத்து உங்களைப் பார்க்க வரவழைத்தீங்களே... அதுவா?
இன்று பாஜகவை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்க முடியாத நிலையில் இருக்கிறீங்களே... அதுவா?
இல்லை, இவ்வளவு நாள் கரூர் பக்கமே எட்டி பார்க்காமல் இப்போது கரூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்குப் போகிறீங்களே, அதுவா?
கரூர் ல 41 பேர கொன்னுட்டு திருப்பி பாக்காம ஓடினவன் மேல
ஒரு FIR கூட போடல..
திரிஷா பத்தி tweet போட்டதுக்கு என் மேல 2 FIR போட்டிருக்காங்க
கருத்து சுதந்திரத்தை அடக்க நினைக்கும் CM
ஒவ்வொரு மாவட்ட ரீதியாக மிகப் பெரிய திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது விரைவில் அறிவிப்பு வெளியாகும்!- @Kaliyammal_off
இந்த வீடியோ எல்லாம் Upload பண்ண Data பத்தலையா?
அஇஅதிமுகவினர் மூச்சு விட்டால் கூட செய்தியாக பரப்பி வருகின்றனர்
நீங்க ஏன் எங்க உசுற வாங்குறீங்க @AIADMKITWINGOFL