SDPI கட்சி நடத்திய மாநில அளவிலான குடை பிடித்து அறவழி முழக்க போராட்டத்தில் தென்காசியில் நடைபெற்ற போராட்டத்தில் SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுசெயலாளர் நீஜாமுதீன் அவர்கள் பங்கேற்றார்
#LockdownPolitics#BreakTheSilence#StopMinoritiesHatePolitics
டெல்லிக்கு தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரியான அதுல்யா மிஸ்ரா தப்லீக் ஜமாத்தினரை மீட்பது தொடர்பாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? #BringBackTablighiH