உதயநிதிய தத்தினு நக்கல் பன்னானுங்க அவர் என்னடான இவ்ளோ பன்னி வச்சிட்டு போய் இருக்காரு...
கேட்டா அப்பன் வீட்டு காசானு கிடுக்குபிடி கேள்வி கேப்பானுங்க.. ஏதோ இவனுங்க சொந்த காசுல பன்ற மாதிரி..
இது தான் புரடக்டிவிட்டி..
'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
@airindia Overall return journey from Coimbatore to Mumbai and Mumbai to London was awesome . New Aircraft for London. Crew members were done their best services .
நகைச்சுவையை விடுங்கள். டெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தை ஊடகங்கள் செய்தியாக்க வேண்டிய நேரத்தை ரஜினி அபகரித்துக் கொள்வது அயோக்கியத்தனமா இல்லையா ?