Ruchika Singh who abused PM Modi is now crying. She said
"I am apologizing to the entire country. I am so ashamed that I cannot even lift my eyes. I am asking for forgiveness from everyone, please forgive me, please.
This is my first and last mistake. After this, I will never do anything like that, nor will I ever post such a thing again"
I hope Students have realised that, these leaders will come, ignite you and go and won't care about your future. It's you only who are responsible for your deeds.
நீட் எல்லாம் எழுத வேணாம் டாக்டருக்கு படிக்காத
இன்ஜினியரிங் படிச்சா வேலை இல்ல
கார்பென்டர், பிளம்பர் தேவை ரொம்ப அதிகமா இருக்கு அதை Job uh கன்சிடர் பண்ணுங்க
ஆஹா இதுவல்லவா மாற்றம் 🤦
@annamalai_k#Annamalai
"Guru is Brahma, Guru is Vishnu, Guru is indeed the supreme deity Maheshwara.
Guru is verily the supreme Brahman; salutations to that revered Guru."
Heartfelt wishes to all on the sacred occasion of Guru Purnima.
#गुरु_पूर्णिमा#GuruPurnima
காரைக்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ, தமிழ்நாட்டின் கனிமவளத்துறை அமைச்சர் திரு. @drtkprabhu_TVK அவர்களின் பணி ரொம்ப பிரமாதம்!! அமைச்சரான உடன் சில கல்குவாரிகளுக்கு சென்று Drone Shot, Close Up என்று வெவ்வேறு கோணங்களில் Reels வெளியிட்டார். அதற்குப் பிறகு அமைச்சர் பொறுப்பை, தன்னுடைய தகப்பனாரிடம் ஒப்படைத்துவிட்டு பல் மருத்துவமனையை கவனிக்க சென்று விட்டார்.
காரைக்குடி அருகே உள்ள ஜெயங்கொண்டநிலை ஊராட்சியில் சட்டவிரோதமாக கல்குவாரி நடைபெறுவதும், அதற்கு எதிராக கிராம மக்கள் போராடுவதும் அமைச்சருக்கு தெரியாமல் போனது எப்படி?
கல்குவாரிக்கு எதிராக போராடிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் கிராம மக்களை குண்டர் படையுடன் வந்து குவாரி உரிமையாளர் கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ தான் இது. கிராம மக்கள் இல்லாவிட்டால் வழக்கறிஞரை கார் ஏற்றி கொலை செய்திருப்பார்கள்.
குவாரிக்கு எதிராக போராடுபவர்களின் நிலை இதுதான்.
மீண்டும் சொல்கிறேன். கனிமவளத் துறை அமைச்சரின் நடவடிக்கை மிகப் பிரமாதம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
இந்த பெண் கடந்த 10 நாட்கள் மேலாக போராடி வந்த நிலையில் - வேறு வழி இல்லாமல் TVK ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த விஜய் மோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் கைது இல்லை.
#BREAKING: மதம் மாறிவிட்டால், பட்டியலின அந்தஸ்தைக் கோர முடியாது. ஹிந்து, சீக்கியம், பௌத்தம் தாண்டி வேறொரு மதத்திற்கு மதம் மாறினால் பட்டியலினம் என உரிமை கோர முடியாது. - மதம் மாறிய பிறகும் பட்டியலின அந்தஸ்தைக் கோரும் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி
#Conversion
They claimed to be fighting for NEET aspirants… especially those who lost their lives after the paper leak.
After resignation of education minister they partied at a 5-star hotel.
If this was genuine pain, where was the restrain?
This wasn’t about dead kids.
This was pure political circus to spread anarchy in country.
Making a mockery of those students while pretending to cry for them.
Tumhare jaise kitne aaye, kitne gaye
Modi ji ko harane… sab nipat gaye.
Tum bhi nipat jaoge, beta.
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )