சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
ஷோபா மாடல் அரசின் முகத்திரையை கிழித்துள்ளனர் DMKZenG meet நண்பர்கள் வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி வித்தியாசமாக செய்ய வேண்டும்.
அதைவிட முக்கியம் இதை அதிகம் பகிர வேண்டும்
😂😂😂😂
நம்புங்கள்
புதிய மருத்துவ தகவல்
குழந்தைக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என்றால்
பொடி ஆக்கி கைபேசி மேல் வைத்து
கிரெடிட் கார்டு வைத்து பக்கமாக நகர்ந்த்தி
ரு500 எடுத்து
வெயிட் அ மினிட்
குழந்தைய காணோம்.
If at all he administered medication to child like this
Plz arrest him
I am still confident
Vijay fans are the biggest clown of the decade
அடேய் IQ level 5 இருந்தாக்கூட உங்கள Scam பண்றது புரியும்டா
உங்க ரசிக வெறியின் விலை தமிழ்நாட்டின் உரிமைகளும் உங்கள் வாரிசுகளின் எதிர்காலமும்தான்
இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போந் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார்.
இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
அந்த வீடியோ போலியானது அல்ல; நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத் அவர்களின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்த்துகள். இனி இது பொய்/போலி என்ற வாதம் செல்லாது.
அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார்.
ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அதுவும் உடம்புக்கு முடியாத குழந்தையை!
அப்படியே சென்றாலும் செல்பி புகைப்படத்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை.
அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார். குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது?
மேலும் குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? குழந்தை வளர்த்தோர் சொல்லவும்.
அமோனியா வாயு கசிவால உயிர் போனதுலாம் மசுத்துக்கு சமம்னு side chickகூட பொறந்தநாள் கொண்டாடிட்டு இருக்கான் இவனுக்கு fire விடுறவனுக/ளுக யோக்கியம் என்னவா இருக்கும்
சட்ட மன்றத்தில் பெரிய அளவு வாக்குவாதம் தற்போது செல்கிறது.. விஜய் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அமர்ந்துள்ளார் - பதில் கொடுப்பது முழுக்க லாட்டரி மருமகன் ஆதவ்..
இதனால் தான் நேரலை நிறுத்தி வைத்துள்ளது இந்த லாட்டரி மாபியா அரசு..
அன்பின் @arivalayam@DMKITwing@dmk_youthwing@TRBRajaa கவனத்துக்கு
🔹பத்திரப்பதிவு துறையில் முழுக்க ஆன்லைன் முறை
🔹தனியார் பள்ளிகள் ஆண்டுதோறும் செலுத்தும் ₹3 லட்சம் நீக்கம்
போன்றவை திமுக அரசில் அரசாணையாக வெளியிடப்பட்டது
புதிய அரசின் புதிய திட்டம் என பரப்பப்படும் இது போன்ற பொய்களுக்கு என்ன மாதிரியான எதிர்வினை விளக்கம் பதில்கள் கொடுக்கப்போகிறீ ர் ர்கள்.. எப்போது கொடுப்பீர்கள்..
என்றெல்லாம் அறிய எல்லோரையும் போல நானும் ஆர்வமாகவே உள்ளேன்.
மறுக்கப்படாத பொய்களுக்கு உண்மை என்கிற முலாம் எளிதாக பூசப்பட்டுவிடும். பின்னர் சாவகாசமாக அதை நீக்குவது என்பது இயலாத காரியம்
நன்றி 🙏🙏
*416 உதவி செயற்பொறியாளர்களுக்கான (AEE) பதவி உயர்வு குறித்த பட்டியல் கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 2026-லேயே வெளியிடப்பட்டு விட்டது! உண்மையைத் திரித்துப் பரப்பும் தவெகவினர்!*
தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) வரலாற்றில் முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர் (AEE) பதவியிலிருந்து செயற்பொறியாளர் (EE) பதவிக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது எனப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை.
2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கான பதவி உயர்வு செயல்முறைகள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த “seniority” தொடர்பான நீதிமன்ற வழக்கு காரணமாக தாமதமடைந்திருந்தன. இந்த செயல்முறை முழுவதும் தவெக அரசு பதவியேற்ற பிறகு தொடங்கப்பட்டது என்ற கூற்று தவறானது. பதவி உயர்வுக்கான அடிப்படை நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து 2026 மார்ச் மாதத்திலேயே *திமுக ஆட்சிக் காலத்தில்* தொடங்கப்பட்டிருந்தன. பின்னர் வழக்கமான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் ஜூன் 6 அன்று பதவி உயர்வு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2000–2001:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Assistant Engineer (Electrical) பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் உள்துறை தேர்வு மூலம் நியமனங்கள் செய்யப்பட்டன. பின்னர் இந்த அதிகாரிகளுக்கிடையேயான seniority தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
2010:
இந்த seniority பிரச்சினை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மேல்முறையீட்டு வழக்குகள் (Writ Appeals) தொடரப்பட்டன.
2018:
இதே விவகாரம் தொடர்பாக கூடுதல் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
செப்டம்பர் 6, 2024:
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு (Division Bench) இந்த seniority விவகாரத்தில் தீர்ப்பளித்தது.
2025:
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் Special Leave Petition (SLP) தாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 11, 2026:
உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. Assistant Engineers-ன் seniority தொடர்பான நீண்டகால சட்டத் தகராறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பதவி உயர்வு செயல்முறையை முன்னெடுக்க வழிவகுத்தது.
மார்ச் 12, 2026:
அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசின் கீழ், TNPDCL 416 உதவி செயற்பொறியாளர்கள் (Electrical) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என பட்டியல் வெளியிட்டது.
ஜூன் 6, 2026
2026 சட்டபேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, தவெக அரசு ஆட்சியில் 416 பேரின் பட்டியலில் இருந்து 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வு மற்றும் பணியிட ஆணைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், "தகுதி உள்ள 416 பேரில் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவிஉயர்வு வழங்கப்பட்டிருப்பது ஏன்?" என்ற நியாமான கேள்வியும் இங்கு எழுகிறது!
Proof:
https://t.co/iZX5Of8ueO
https://t.co/LFtmpgFxEs
A legal notice for defamation has been sent to Mrs.M.R.Pallavi, TVK MLA of ThiruViKa Nagar Constituency for making defamatory and baseless accusations against DMK for the power cuts in Chennai.
Within 3 days she has to seek an unconditional public apology, for making baseless accusations, failing which legal consequences will follow.
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
தவெக ஆட்சியில் செல்லரித்து போகும் ஜனநாயகத்தின் நான்காம் தூண். ஊடக அறத்தை அடியோடு விற்று விடலாம் என்று முடிவெடுத்து விட்டனரா?
மென்மையான வார்த்தைகளால் தவெக ஆட்சிக்கு சாமரம் வீசும் வேலையை நிறுத்துங்கள்.
இன்னைக்கு மதுரையில் இருக்கிற பெரியம்மா கூட பேசினேன். திருப்பரங்குன்றத்துக்கு பால்குடம் எடுத்துட்டு போனவங்களை ரொம்ப கூட்டமா இருந்துச்சுனு சொன்னாங்க அம்மா, ஓகேவா நீங்க அப்படின்னு அவங்க மேல இருக்க அக்கறையில் தான் கேட்டேன்.
ஆனா அவங்களும் அண்ணனும் trigger ஆகி கூட்டமெல்லாம் ஒன்னும் இல்ல இவங்க சும்மா அவரை பதவி ஏற்றதிலிருந்து இப்டி ஏதாவது கிளப்பி விட்டுட்டே இருக்காங்க அப்படின்னு சொல்லி கொந்தளிச்சுட்டாங்க. கெளப்பி வுடுறதே நீங்க தானேன்னு என்மேல வேற பாய்ச்சல் அண்ணே. பொதுமக்கள் தான் சொல்றாங்கனு நா சொன்னத காதுலயே வாங்கல. மீடியாலயும் எதுவும் வரல. அவங்களுக்கு fake narrative தவிர ஒன்னும் தெரில.
ஆக்சுவலா இந்த எலக்சன் முடிஞ்சதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் நண்பர்கள் குடும்பம் எல்லாம் விலகி போய் வேற நிறமா மாறி தள்ளி தள்ளி நிற்கிறது தான்.
ஒரு பரஸ்பர நம்பிக்கையே இல்லாம போயிடுச்சு. சொந்த பந்தத்துக்கு இடையிலேயே ஒரு வக்கிரம் ஒரு வன்மம் வந்துடுச்சு. நட்புக்கு நடுவுல விரிசல். அதையும் தாண்டி திராவிடத்துக்காக நிற்கிறோம்னா அதுக்கு காரணம் கொள்கை தான். சொந்த இழப்புகள் எல்லாம் சீர் படுத்த முடியாத அளவுக்கு போனாலும் கூட கொள்கைக்காக நிக்கிற ஒவ்வொரு திமுக காரனுக்கும் தலைமை செய்கின்ற நன்றி கடன் ஒன்னு தான்.
எப்போவும் கொள்கைக்காக நிக்கிற கூட்டத்துக்கு உரிய ஆதரவு கொடுத்து பாதுகாப்பு கொடுத்து புரியாதவங்களுக்கு புரிய வைத்து தமிழ்நாட்டை மீட்டு எடுக்கணும். இன்னும் defense யே ஆடாம pro active ஆ திங்க் பண்ணி களத்துல நிக்கணும்.
#DMK4Ever