நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி K பழனிசாமி அவர்கள் தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் திரு. சிவநேசன் அவர்களுக்கு 'முரசு'சின்னத்தில் வாக்களித்து,வெற்றி பெறச் செய்திடுமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது
தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசையும், தமிழர் உரிமையை பெற்றுத் தராமல் துரோகம் இழைக்கும் விடியா திமுக அரசையும் கண்டித்து தஞ்சையில் டெல்டா மக்கள் புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu தலைமையில் #தஞ்சை_மத்திய_மாவட்டம்#ADMK_TNJ#Ma_Sekar#எடப்பாடியார்