புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங��கி வட்டம், வேட்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பங்கயத்தான்குடி கிராமத்தில் உள்ள தார் ( அதி நவீன ) சாலை. 5 வருடங்களுக்கு மேலாக இந்த நிலைமையில் தான் உள்ளது. முதலமைச்சரின் தனி பிரிவுக்கு (CM Cell) புகார் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க படவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் ,அறந்தாங்கி வட்டம் ,மணமேல்குடி ஒன்றியத்தை சார்ந்த நீர்விலங்குளம் கிராமத்தில் கடந்த 20 வருடமாக சரியான மின் வசதி இல்லை கடந்த ஆட்சியில் பல முறை மனு கொடுத்ததும் எந்த பயனும் இல்லை,
@Chinmayi Pls stop abusing either @Chinmayi or her husband. We should respect the women and our society is to be change as far as from the eyes of male.
Thanks thalaivaaaa 🙏 Best days of my life.... Dream come true.... #Petta shoot wrapped... Thanks to the whole team for making this happen.... Still can't believe that I directed a Thalaivar film... All feels like a dream...
மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக���கும் தகுந்த மரியாதை