இன்று குறைந்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வரும் காலங்களில் நடக்காமல் தடுக்கப்படும்.. தண்டனைகள் கடுமையாக்கப்படும்.. @Senthilvel79 அடி வாங்கத்தான் லாயக்கு 🥱
அரசு பள்ளியில் முதல்வரின் கரூர் நிகழ்ச்சியை projector வாயிலாக மாணவர்களை பார்க்க வைத்த பள்ளி முதல்வரை பணியிடைநீக்கம் செய்த மாண்புமிகு பள்ளிங்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் அண்ணனுக்கு நன்றிகள் 🫡
இதற்கெல்லாம் fire விட நாங்க என்ன ₹200 உபியா
Immediate Punishment தான்
@imrajmohan
கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியொன்றில் முதல்வர் விஜய் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விவகாரத்தில் HM சஸ்பெண்ட்..
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவு👏
"லஞ்சம் கேட்டா கொடுக்க முடியாதுன்னு தைரியமா சொல்லுங்க"
சபாஷ் 👏
இது என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வருதுன்னு பார்ப்போம்.
அதே சமயம், வேலையும் இழுத்தடிக்காம உடனே நடக்கணும்.
மிகச்சரி அரசியல்வாதிகள் மற்ற மாநிலத்திக்கு எதிரா தங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம நான் அவனை வெட்டுவன் என்று அங்க உள்ள மக்களை தூண்டிவிட்டு அங்க கலவரத்தை தூண்டறது எல்லாம் கேவலம். தீர்வுக்கு சரியான செயலை செய்யணும் 👏