தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பண்ணைவயல் அய்யனார் குளம் சீரமைப்பதற்கு முன்னரும், சீரமைத்து தண்ணீர் வந்த பிறகும் எடுத்த படங்கள்.
இந்த குளத்தினுள் ஆக்கிரமித்து இருந்த புதர்களை அகற்றி , குளத்தை தூர்வாரி,
கரைகள் அமைத்து குளத்தை சீரமைத்தோம்.
Gps co ordinates: 10.385757,79.285271
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#BounceBackDelta #Cauvery #SaveWater
#WaterCrisis #MegaFoundations #SDG
Today I visited a #tribal school near Kallakurichi district, deep in a rural village. The road and the scenery were absolutely stunning 🤯. And that road exists only for the school! Truly, #TamilNadu’s rural roads are some of the best. @UpdatesChennai@dmuthuk@TheVenks