சிறுவயது முதலே
ஆம்பிளைபுள்ளை அழக்கூடாது
எனச் சொல்லி வளர்க்கவேண்டாம்.
பெரியவன் ஆனதும் அவன் சிரிப்பு பல
சமயங்களில் கண்ணீரை மறைக்கும்
ஆயுதமாகி போனது பெரிய கொடுமை.
ஆண் வெட்கபட்டாலும் அழுதாலும்
கேலி செய்து அவை பெண்ணுக்குரியது
என சொல்லி ஆண் மனதில் வீண் திமிரை
வளர்க்க வேண்டாமே.
#GK
தங்கம் வாங்க வேண்டாம் என நான் கூறியதை மக்கள் கேட்டதால் தங்கம் விலை குறைந்துள்ளது - பிரதமர் மோடி
ஊறுகா மாமி : அப்படியே அரிசி பருப்பு எண்ணெய் ரவை வாங்க வேணாம்னு சொல்லி விலைவாசியை குறைங்க ஜி..
எது வாங்கணும் 'னாலும், எல்லாரும் கடையில, store ல போயி பார்த்துட்டு, online ல order பன்றாங்க..
நம்ம மட்டும் தான், online பார்த்துட்டு, கடையில போயி வாங்குறோம் போல..
ஏதோ manufacturing defect தான் போல..
உளவு துறை சிறப்பா வேலை செஞ்சுருக்காங்க மாமா
சபாஷ் மாப்ள
காணாமல் போல சிறுமி சம்பந்தமா க்ளூ கிடைச்சு இருக்கா
இல்ல
ரிசப்ஷன் க்கு யார் வருவாங்க ன்னு தெரிஞ்சு
யார் வர கூடாது ன்னு எச்சரிக்கை கொடுத்துட்டாங்க மாமா