சிமெண்ட், கம்பி, மணல்,டாஸ்மாக்,ஆவின்,வீட்டு வரி, சொத்து வரி மின்சார கட்டணம் ���ரலாறு காணாத உயர்வு!!!! பயமா இருக்கா?இனிமே இன்னும் பயங்கரமா இருக்கும்! #GetOutStalin
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கணியன் பூங்குன்றனின் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற பாடல் வரிகளை எடுத்துக் காட்டிப் பேசிய ஒரே பிரதமர் நரேந்திர மோடி. #GetOutStalin
தமிழை பார்த்து கூட படிக்கத்தெரியாத என் மாநிலத்தில் இருக்கின்றவர்கள் உலக நாடுகளின் மத்தியில் எம் தாய் மொழியை எடுத்துக்காட்டாய் கூறியதற்கு தலை வணங்குகிறோம்.. #GetOutStalin
8. ஏன் ணே அடிச்சீங்க? பின்ன என்னப்பா, பால்டாயில் அவன் தான் ங்குறதுல எந்த சந்தேகமும் இல்ல..அந்த பாபு யார் புருஷன் தெரியுமா னு கேக்குறான்பா. #GetOutStalin