சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
நேற்று கூட என் தலைவர்
@annamalai_k அவர்கள்
நாளைய முதல்வராவதற்கு
பாஜக மனசு வைக்க வேண்டும்
ஆனால் இன்று தமிழக மக்கள் மனது வைத்தாலே போதும்
என் தலைவர் நாளைய
தமிழக முதல்வர் தான்
இதில் எந்த மாற்றுக் கருத்தும்
இல்லை
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗔𝗘 @annamalai_k 𝐉𝐢
💢 https://t.co/ih5QIaOhb6
"எந்த தலைப்பில் வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள்... அண்ணாமலை அவர்கள் பதில் சொல்வார். ஆனால் TVKVIJAY-யால் அப்படி முடியுமா?" என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே ஒரு பெண் எழுப்பிய கேள்வி இன்று பலரின் மனதில் இருக்கும் உண்மையை பிரதிபலிக்கிறது. 🔥
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் அரசியல், பொருளாதாரம், கல்வி, விவசாயம், சட்டம், நிர்வாகம் என எந்த விஷயமாக இருந்தாலும் தரவுகளுடன், தெளிவாகவும் தைரியமாகவும் பதிலளிக்கக்கூடிய தலைவர்.
ஆனால் வெறும் கவர்ச்சி, வசனங்கள், மேடை நிகழ்ச்சிகள் மட்டும் போதாது. தமிழக மக்களுக்கு கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லும் பொறுப்பான தலைமை தேவை.
அதனால்தான் மக்கள் அண்ணாமலை அவர்களை நம்புகிறார்கள். அதனால்தான் #WeTheLeaders ஒரு மக்கள் இயக்கமாக வேகமாக வளர்கிறது. 🚩
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#Enjoy_TVKVIJAY_Voters #DMK_B_TEAM_TVK_VIJAY #TVK_Fails_TN #WeTheLeaders #Annamalai #TamilNaduPolitics
அடுத்து என்ன?
எப்போது பிரஸ் மீட்?
எப்போது கட்சி தொடங்கப் போகிறார்?
கடந்த மூன்று நாட்களாக X தளத்தில் நம் நண்பர்களால் அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள் இவைதான்.
அண்ணாமலை அண்ணன் சொல்வது போல், இதையெல்லாம் இப்போதைக்குத் தள்ளி வைத்துவிட்டு, நம்மை நாம் செம்மைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுவோம்.
நேரமும், வாய்ப்பும், காலமும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதுவரை நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்வது மட்டுமே நமது கடமை.
@WTLFoundation@annamalai_k
இயக்கத்தில் இணைய
👇🏻
https://t.co/Fostc6IN7S
காங்கேயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூடிய பாஜக நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி அண்ணாமலைக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.
#Annamalai
சனாதனத்தை ஒழிப்போம்னு பேசிய மதுரை மத்திய தொகுதி தவெக MLA முஸ்தபா போன்றோரை
முதலமைச்சர் ஜோசப்விஜய் அடக்கி வைக்க வேண்டும் இல்லையெனில்
மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட நிலை ஜோசப்விஜய் க்கு ஏற்படும்
மதுரை ஆர்ப்பாட்டத்தில் ...
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஆணவம் திமிர் அத்தனையும் சேர்ந்த மொத்த உருவம். தலமைக்கு தகுதியற்ற ஒருவர். தன்இனத்தைக்காக்க மறந்த தலைவன்.
அருமை இந்து பெருமக்களே இவனுக்கு ஓட்டளிக்க வேண்டுமா?