மதுராந்தகத்தில் நடைபெற உள்ள மாவீரர் நாள் பொதுக்கூட்டத்திற்கு செங்கல்பட்டு தொகுதி பு.சுந்தரராஜன்(மறைமலைநகர்) அவர்கள் ரு 50,000 | வீ.லோகநாதன்(கூடுவாஞ்சேரி) அவர்கள் ரு 50,000 இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தல���மை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களிடம் நிதி கொடுக்கப்பட்டது.
செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட சட்டமங்கலம் பகுதியில் வயதான அம்மா இருக்கக்கூடிய வீடு ஒன்று மேற்கூரை முழுவதுமாக சேதம் அடைந்தது தற்ப���து மேற்கூரை நமது உறவுகளால் முடிந்த பொருளாதார உதவி செய்து சரி செய்யப்பட்டது.
செங்கல்பட்டு தொகுதி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக புக��ர் மனு நகராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள சேதத்தினை மற்றும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வதை தடுத்திடவும்
அண்ணன் சாட்டை துரைமுருகனை கைது செய்திருக்கிறது திமுக அரசு...
கருத்த��� எதிர்கொள்ள முடியாமல் முதுகெலும்பு இல்லாத கோமாளி ஆட்சி செய்யும் திமுக அரசே வன்மையாக கண்டிக்கிறோம்🤬
#கையாலாகாத_ஸ்டாலின்
#Release_SattaiDuraimurugan
ஏற்றுக்கொள்ள முடியாது வெறும் 200மீட்டர் லா காவல் நிலையம் உள்ளது
@CMOTamilnadu உள்துறை காவல்துறை நேரடி கட்டுப்பாட்டில் உங்களிடம் இரு��்கிறது , திமுக அரசாங்கத்தின் படுதோல்வி💔
ஒரு மாசத்தில் நான்கு பேருக்கு மேல் படுகொலை
#திமுக_ரவுடிகளை_வளர்க்கும்கழகம்
கருணாநிதி வாழ்க l!!
ஸ்டாலின் வாழ்க!!
உதயநிதி வாழ்க!!
இன்பநிதி வாழ்க !!
என்று நீ மற்ற தலித் தலைவர்கள்
போல கூவி இருந்தால்
நீங்கள் நன்றாக இந்த மண்ணில் வாழ்ந்திருக்கலாம் அண்ணா..
உண்மையை இந்த திராவிட ஆட்சியில் நீங்கள் பேசலாமா?
#ஆழ்ந்த இரங்கல் அண்ணா.