For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
இவர் கமிஷனர் என்பதால் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனது உதவியாளருக்கு மருத்துவம் பார்த்துவிட்டார்
கையில் காசு இல்லாமல் அவசர சிகிச்சைக்காக வரும் ஏழைகள் என்ன செய்வார்கள் @Subramanian_ma ???
இப்போது போராட மறுத்தால்
திராவிட ஆட்சியால்
கோவில் எல்லாம் சுடுகாடாகும்
பள்ளிக்கூடமெல்லாம் டாஸ்மாக் ஆகும்
கள்ளக்காதல் காவியமாகும்
இந்துவே விழித்திடு
போராட துணிந்திடு
#இந்துவிரோததிமுக#SanatanaDharma
தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதி
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் சீனிக்கு பதிலாக பனங்கருப்பட்டி வழங்கப்படும்
ராமநாதபுரம், பரமக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய பாதயாத்திரை நிறைவு உரை
#Annamalai | #EnMannEnMakkal | #ThanthiTV
“தமிழகத்தை தாண்டி தேர்தலில் போட்டியிடவே முடியாத திமுகவை பார்த்து இமயம் முதல் குமரி வரை வெற்றிகளை குவித்து வரும் பாஜக ஏன் பயப்பட வேண்டும்?”- வானதி சீனிவாசன்
#VanathiSrinivasan | #BJP | #DMK | #Politics | #OppositionParties https://t.co/JPlnGqV3WP