@VanniTamizhVCK ஆட்சியில் பங்கு வாங்கியது எதற்காக? சொந்த சமுதாய மாணவர்களுக்கே துரோகம் செய்வதற்காகவா? உங்கள் இமேஜ் பாதிக்கக்கூடாது என்பதற்காக உண்மைக்கு மாறான தகவல்களை கொடுத்து, பட்டியல் சமுதாய மாணவர்களின் உயர்கல்வியை கேள்விக்குறியாக்குவீர்களா?? பச்சை அயோக்கியத்தனமான செயல்
#BREAKING | தொகுதி மறுவரையரை விவகாரத்தில் முதல்வர் விஜய் பல்டி
அமித்ஷா தலைமையில் இன்று நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், ‘மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்’ என விஜய் பேச்சு
ஆகஸ்ட் 9 2026 அன்று நடந்த அனைத்து எம்.பி. க்கள் கூட்டத்திலும் ஆகஸ்ட் 12 2026 அன்று சட்டப்பேரவையிலும், ’தொகுதி மறுசீரமைப்பே கூடாது. தற்போது உள்ள 543 என்ற எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Delimitation | #Vijay | #TVK
UK Visas and Immigration விதிமுறை மாற்றங்களால் தமிழ்நாடு அரசின் நிதியுதவி ஏற்கப்படாத நிலையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2025–26ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைந்திடக் கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோகாமல் இருக்க, இங்கிலாந்து அரசுடன் உடனடியாக பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
TVK functionaries have been named in sexual offence cases since 10 May.
Karthick ....... TVK joint secretary, Nallur, Trichy. Booked under POCSO; allegedly married a 17-year-old as a second wife after false promises.
Babu ....... TVK functionary, Cumbum South, Theni. Booked under POCSO over alleged obscene recordings. Reportedly absconding.
Vembuli ...... TVK functionary, Alandur North. Arrested by St. Thomas Mount police over alleged harassment of a corporation gym in charge. Party announced his removal.
Balasubramaniam (35)....... Thoothukudi West youth wing, and Jeyabal (28) , Ramanathapuram. Arrested by Srivaikuntam All Women Police over an alleged assault after a job promise.
Manikandan (40) ....... TVK functionary, Kondalampatti, Salem. Arrested over alleged filming and blackmail of women.
Yuvaraj ....... TVK functionary, near Sathyamangalam, Erode. Arrested under POCSO.
women's safety ---- save women's from TVK
#TVKVijayFails
@TVKVijayHQ@TVKPartyHQ
Hey, privileged B-asshole account… first of all, journalists shouldn’t be for or against any leadership. Their job is to remain unbiased in their reporting, the news they present, and the questions they ask.
And whenever your privileged shit-thread bloodline feels under attack, you suddenly show up to play rescue squad, don’t you? Funny how the commitment to journalistic standards disappears the moment your own shit thread camp gets questioned.
😂😂😂
I hate to say “we told you so” but…
we TOLD YOU SO !
Many uninformed youngsters keep questioning:
"Why does the DMK keep “fighting” ?!?"
BECAUSE that is precisely what #TamilNadu needs in a not so federalistic regime. Someone who fights tooth and nail for the RIGHTS of the State.
We did AND We will continue to do so.
Happy to see Thiru. Annamalai, free from the shackles of being the state chief of a national party, finally speak out openly. I’m sure he’ll validate more of our erstwhile positions with regards to Delhi's discriminatory treatment of TN.
This isn’t about any particular state. Every State has the right to attract investments, but, Tamil Nadu must be allowed to compete fairly !
Except for red category manufacturing there is absolutely no reason for any investor to choose any other state over TN given our unmatched talent, manufacturing ecosystem, MSMEs, infrastructure, industrial capabilities and EoDB.
So obviously when any investment, especially high tech manufacturing, “goes” to a favoured state (after having detailed discussions and finalising MoU details etc) then one can clearly understand that they were “taken” there due to Delhi's bias.
Tamil Nadu doesn’t ask for favours.
We ask for a level playing field.
India wins when every State gets a fair shot and not when one State repeatedly gets the first shot and a biased referee.
#BullishOnTN #InvestInTN #Federalism
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.
மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!
கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!
நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!
அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்! 🇮🇳
#IndependenceDay
எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.
அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.
தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்!
#IndependenceDay
பொறந்தது என்னமோ திண்டுக்கல் தான் ஆனா பண்ற பந்தா எல்லாம் பாத்தா பிரிட்டிஷ் இளவரசி ஓட நேரடி வாரிசு மாதிரி பண்ணிட்டு இருக்கா...
ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது...