சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்
ஒரு படம் தணிக்கை செய்யப்பட்டு வெளியான நிலையில் சில காட்சிகளை நீக்க கோருவது வேதனை
சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு?
- பிரேமலதா விஜயகாந்த் #Sarkar
#சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ “ஜனநாயகம்” அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!!
#சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை.
சர்கார் படக் காட்சிகளில் என்ன விதி மீறல் உள்ளது என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி
#ARMurugadoss#SarkarIssue#Sarkar
@McaParthiga@vgyalakshmi Ungale lam enna soldrathu ney teriyale eva pannathe vida periya thappu julie onnu pannale ellar kudayum serthu irukanum nu thn poi sonna ave tamil ponne avela thu thu thu nu thupinange eva oru ambale mela kuppe kothinave task nu thapichitha evale nermai aanave nu pesuringe