கஜினி முகமது போல் படையெடுக்கும் திமுக அரசு
ஏற்கனேவே CBI தடை கேட்டு 10/10/2025 அன்று CBI விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை சுப்ரீம்கோர்ட் தடை விதிக்க மறுத்த நிலையில் வழக்கை உடனடியாக CBI யிடம் ஒப்படைக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டது ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக இன்னும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஒப்படைக்காததினால் தமிழக அரசுக்கும் மாநில காவல்துறைக்கும் திரு கினோஸ் ஆம்ஸ்ட்ராங் சார்பாக (அவமதிப்பு நோட்டீஸ்) அவரால் அனுப்பப்பட்டது. சுப்ரீம் கோர்ட் அறிவிப்பை மதிக்காததினால் (contempt of court legal notice) வழங்கப்பட்டது.
அதன் பிறகு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஜாமீன் மனுவிர்க்கு (Bail) கொடுக்கும் கோணத்தில் செயல்பட்டதில் அந்த மனுவிற்கு எதிராக நமது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் Dr.P.ஆனந்தன் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதாடியதால் அப்போது ஜாமின் வழங்காமல் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் 27/10/2025 அன்று அவசர வழக்காக தமிழக அரசு சார்பில் CBI க்கு வழுக்கை மாற்றியதற்கு தடை உத்தரவு தரவில்லை இதனால் பொது மக்கள் மத்தியிலும் விசாரணை அமைப்புகள் மீதும் நம்பிக்கை இழக்கும் அளவிற்கு தமிழக அரசு பாதிக்கப்படுகிறது எனவே இந்த கீனுஸ் ஆர்ம்ஸ்ட்ராங் கொடுத்த வழக்கு CBI மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று 28/10/2025 இன்று காலை honorable justice JK MAHESWARAI மற்றும் honorable justice VIJAY BISHNOI முன்னிலையில் அவசர வழக்காக எடுத்து CBI விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை மீண்டும் தமிழக அரசு சார்பாக கோரிக்கை விடப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் YOUKESH KANAN மற்றும் வழக்கறிஞர் Dr.P.ANANDHAN இருவரும் இன்று 28/10/2025 வீடியோ கான்பிரன்ஸ் அழைப்பில் ஆஜராகி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததினால் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவிற்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம் வழக்கை ஏற்கனவே அறிவித்த 14/11/2025 தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் ஒருமுறை தமிழக அரசு படையெடுப்பு முறியடிக்கப்பட்டது
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 58,167 முஸ்லிம் குழந்தைகளும், கேரளாவில் 167 முஸ்லிம் குழந்தைகளும் பிறப்பதாகப் வதந்திபரப்பும் அர்ஜுன் சம்பத்!
பரவி வரும் செய்தி கடந்த 2023-ல் இருந்தே சமூக ஊடகங்களில் தவறாகப் பரவி வருகிறது. பிறக்கும் குழந்தைகளின் மதம் சார்ந்த எண்ணிக்கை குறித்து ஒன்றிய அரசு எந்த தரவுகளையும் வெளியிடுவதில்லை.
மேலும், கேரளா அரசின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை சார்பில் 2021ம் ஆண்டுக்கான அறிக்கையின் படி, அதிகப்படியாக இந்துக்களுக்கு 1,81,396 (43.2%) குழந்தைகள் பிறந்துள்ளது. அடுத்தபடியாக இஸ்லாமியர்களுக்கு 1,69,296 (40.3%), கிறிஸ்தவர்களுக்கு 59,766 (14.2%) குழந்தைகளும் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2021ம் ஆண்டு கேரள மருத்துவமனையில் பிறந்த 4.14 லட்சம் குழந்தைகளில், 68 சதவீதம் தனியார் அல்லது அரசு சாரா மருத்துவமனையிலும், 32 சதவீதம் அரசு மருத்துவமனையிலும் பிறந்துள்ளன. அவற்றில் அரசு மருத்தவனையில் எந்த மதத்தை சேர்ந்த எத்தனை குழந்தைகள் பிறந்தன எனக் குறிப்பிடப்பவில்லை. இது குறித்து நம் பக்கத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: https://t.co/TTnFZIBYxY