@B_RAJA_@DirectorS_Shiva#dhanush தமிழ்நாட்டில் முதன்முறையாக தலைவர் தனுஷ் அவர்களின் 43-வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சியில் மன்ற பொறுப்பாளர்களால் கொடியேற்றப்பட்டு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
@shanmugamchin10 டேய் கொத்தடிமை நான் நாகப்பட்டினம் கீழ்வேளூர் தொகுதி தான் எங்க ஏரியாவில் கம்யூனிஸ்ட் கட்சி கோட்டை. இப்படிப்பட்ட தொகுதிலயே கம்யூனிஸ்ட்காரன் ஓட்டுக்கு 1000 குடுத்து தான் ஜெயிச்சான். அதுவும் 2000 ஓட்டு வித்தியாசத்தில் 😂