Thread. Union Govt has said "No Data Available" for at least 6 categories. From farmers suicide to unemployment to deaths of COVID frontliners, among others.
பொருளாதார சூழல் குடும்பங்களில் மன உளைச்சலை உருவாக்கும் சூழலில் ‘செமஸ்டர் கட்டணத்தை கட்டாவிட்டால் அறிவிப்பு பலகையில் பெயர் வெளியிட்டு அவர்களை நீக்குக’ என்னும் அண்ணா பல்கலைக்கழகத���தின் அறிவிப்பு எந்த வகையில் நியாயம்? மனித நேயமற்ற செயல் இது!
தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும்-தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் குறித்தும் @CMOTamilNadu உடனடியாக மவுனம் கலைக்க ���ேண்டும்!
#EqualityForNPStudents
தொற்று நேரத்தில் செமஸ்டர் கட்டணத்���ை உடனடியாக செலுத்த சொல்லி மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகம் நெருக்குகிறது. தலைவர் @mkstalin அவர்கள் வலியுறுத்தியபடி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கவும், தேர்வுக்கட்டணம் செலுத்தாதோரையும் தேர்ச்சியென அறிவிக்கவும் அடிமைஅரசு முன்வரவேண்டும்.
@CMOTamilNadu We need time to pay our fees
#JusticeForNonPaidArrearStudents
You said it's for students happiness if you are doing these things for them means you will give time for us sir...
We believe you
We need time .. ..