@pravchak போஸ்டன் தேநீர் விருந்து உண்மையான தேநீர் விருந்து கிடையாது.1773ஆண்டின் தேயிலைச் சட்டத்திற்கு எதிராக நடந்த ஒரு போராட்டமாகும். அமெரிக்கப் புரட்சியாளர்கள், கிழக்கிந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலைகளை துறைமுக நீரில் கொட்டி அழித்தனர்.அங்கு யாரும் அமர்ந்து தேநீர் குடிக்கவில்லை
@pravchak The Boston Tea Party wasn’t an actual tea party, it was a protest against the Tea Act of 1773, American Revolutionaries dumped tea belonging to the East India Company into the harbour. No one sat around sipping tea.
First Read the History 😂