சாகுல் ஹமீதுகு சீமானால் இழைக்கப்பட்ட அநீதி
கட்சிக்கு எல்லாம் குடுத்த மனிதரை இண்டர்நெட் bill , computer , பண உதவி எல்லாம் பண்ணிய ஒருத்தரை
காசு அவர்கிட்ட இல்லை என்றதும் கால் பண்ணா கூட எடுக்க மாட்டார் சீமான்
திமுக காரனுக கடிச்சாலும் பரவால்ல. ஒரு உண்மைய சொல்றேன். சாட்டை துரைமுருகன் கட்சி தமிழ்நாடு முழுக்க Deposit கூட வாங்கல. உண்மைதான். ஆனா அணிலு பண்ண manipulation க்கு தனி Majority வாங்காம நம்மள காப்பாத்தினதும் சாட்டை தான்🙏🏽😭
எப்பா தேங்க்ஸ் பா @SaattaiOnline@Saattaidurai 🙏🏽
தம்பி லயோலா மணி கடந்து வந்த பாதை இதுதான் உங்கள மாதிரி உன் கட்சிக் கொள்கை பரப்பு செயலாளர் @Saattaidurai மாதிரி மாத்தி மாத்தி உருட்டுறவன் கிடையாது
@LoyolaMani 🔥
ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் புரட்சி செய்தோம் என முதலமைச்சர் விஜய் பேசுகிறார்.. அந்தப் புரட்சி உண்மையானால் அதே பணம் கொடுக்காமல் நாமும் ஓட்டு கேட்போம், என்னதான் நடக்கிறது என பார்ப்போம் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
#Dindigul | #Sreenivasan | #ADMK | #Politics | #PolimerNews
தமிழ்நாடு பாட நூல் கழக தலைவராக நியமிக்கப்பட்ட தோழர் லயோலா மணியை விமர்சிக்க எச்ச பய சீமானின் அல்லக்கைகள் (இடும்பவனம் கார்த்திக் மற்றும் சாக்கடை துரைமுருகனுக்கும்) எந்த தகுதியும் இல்லை
இனப்படுகொலையை வைத்து வசூல் செய்து வயிறு வளர்க்கும் நபர்கள் தான் இவனுக எல்லாம். கட்சிக்காரன் சாவில் கூட பொய் சொல்லி வசூல் செய்து பிழைக்கும் இவனுகளுக்கு எல்லாம் தோழர் லயோலா மணியை விமர்சனம் செய்ய ஒரு துளி தகுதியும் இல்லை,
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மானவர்களை ஒருங்கிணைத்து இறுதி போர் காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர் தான் தோழர் லயோலா மணி,
அப்போது இந்த சீமானின் அல்லக்கைகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ?
Yes it's Happening
Citizen - 2
Good Man
Vs
Corrupt System
A Socio Political Drama by Siruthai Siva with 10 different AK Get Ups
#AjithKumar#SiruthaiSiva#Citizen
"ஆறு மாதத்தில் இந்த ஆட்சி கவிழும்... நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது தெரியும் இந்த ஆட்சி நிலைக்குமா நிலைக்காதா என்று..." அதிமுக எம்.பி. தனபால் பேச்சு
#Chengalpattu | #ADMK | #DhanapalMP | #Politics | #PolimerNews