இந்த காணொளி பதிவில் பேசும் குடியாத்தம் குமரன் என்ற நபரை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் செய்த ஊழல்களை காணொளியாக பேசி வெளியிட்ட குடியாத்தம் குமரன் என்பவர் இப்போது என்ன ஆனார் என உங்களுக்கு தெரியுமா?
@idumbaikarthi எம்.பி.. எம்.எல்.ஏ.. விரிவாக்கம் சொல்லு பாப்போம்..? சரி இத்தலாம் விடு தாய் மாமன்கள் பார்ட்டிக்கு நீ போகலையா... ஒரே குத்தாட்டம் தான் போலயே..
தம்பி லயோலா மணி கடந்து வந்த பாதை இதுதான் உங்கள மாதிரி உன் கட்சிக் கொள்கை பரப்பு செயலாளர் @Saattaidurai மாதிரி மாத்தி மாத்தி உருட்டுறவன் கிடையாது
@LoyolaMani 🔥
கலைஞர் டிவியில் சாட்டையோட வீடியோ போடுற அளவுக்கு திமுகவோட தரம் தாழ்ந்து போய் இருக்கு விஜய் எதிர்ப்பதற்கு எங்களால முடியல அதனால நாம் தமிழர் உதவியை தேடுறாங்க திமுக
நாம் தமிழர் கட்சியோட தோழமை கட்சி தான் திமுக என்பதை normalaise பண்ண அவங்க கட்சி ஆளுங்களே start பண்ணிவிட்டார்கள்
லஞ்சம் வாங்கின வீடியோ எடுத்து போடுங்க திமுக மாதிரி முட்டு எல்லாம் கொடுக்க மாட்டோம் இது TVK Direct suspend நடக்கும் 🔥🔥
மக்களே இப்ப இது எங்க வீட்டு புள்ளை விஜய் ஆட்சி நாங்க லஞ்சம் தர மாட்டோம் என்று சொல்லுறாங்க 🔥🔥
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்
#CMJosephVijay