MP தேர்தல் ஆனாலும் சரி ,
MLA தேர்தல் ஆனாலும் சரி ,
இவிங்க கண்டிப்பா வேட்பாளராக இருப்பாங்க.
கொடுமை :
📌ஒருவர் ஆளுனராக இருந்தவர்
📌ஒருவர் மத்திய அமைச்சர்
காலக் கொடுமை :
இருவர் கடந்தமுறை வெற்றி பெற்ற தொகுதியை எட்டப்பனுக்கு தாரைவார்த்து அடுத்த தொகுதியை தேடி போனவங்க.
இவங்க லாம் இருக்கும் வரை பாஜக உருப்படாது என்பதே உண்மை 🚶.
#அரசியல்_அனாதை_பழனிச்சாமி
தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி @TVKVijayHQ முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன்.
என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே! @AadhavArjuna@BussyAnand
தமிழ் சினிமாவின் Masterpiece சீரிஸ் "மர்ம தேசம் - விடாது கருப்பு"
மர்ம தேசம் சீரிஸ்-இல் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக 🎯
Thread 🧵
🔼🔗 (All Episodes)
கடவுள் இல்லைனு சொல்ற திருட்டு நாய்களுக்கு கோவிலில் மட்டுமில்லை நீ சர்ச் உள்ளேயே போக கூடாது இயேசுவை கடவுளாக வணங்கும் கிறிஸ்துவர்கள் இவளை இனி சர்ச் உள்ளே அனுமதிப்பார்களா?
மானமுள்ள அண்ணாமலை கூட்டணி கட்சி தலைவராக எப்பொழுதும் எடப்பாடி பழனிசாமியை ஏற்க போவதில்லை .
இன்னும் 20 வருஷம் ஆனாலும் நின்னு பேசக் கூடிய சம்பவம் 🔥
https://t.co/S3INZeVn5g
ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டுகொண்டு அசைவம் சாப்பிடுவது போல் விடியோ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிடும் தைரியத்தை யார் கொடுத்தது?? : எதில் பிராங்க் பண்ணுவது என்று வேண்டாமா?,,,: மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது தவறு. இவர் மீது @tnpoliceoffl நடவடிக்கை எடுக்குமா?
தமிழ் மன்னர்களை இழிவு படுத்த காத்துக் கிடக்கும் தெலுங்கர் வெங்கடேசன் அவர்கள் எதற்காக செங்கோலை தூக்கிக் கொண்டு இருந்தாராம்???
செங்கோல் என்பது தமிழ் மன்னர்களின் நீதி தவறாத ஆட்சியை குறிப்பது! அதை வேண்டும் என்றே இவ்வாறு கேவலமாக பேசுவது தமிழர்களை இழிவு படுத்தும் செயலாகும்..