#துள்ளி_வருது_வேல்
வெற்றிவேல் யாத்திரையை தடை செய்த தமிழக அரசை எதிர்த்தும் தடையை நீக்கக் கோரியும் காஞ்சிபுரத்தில் மாபெரும் ஆர்பாட்டம்
காஞ்சி மாவட்ட தலைவர் K.S.ப��பு தலைமையில் 1000 க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்