🕉Proud Indian | Hindu | Msdian | Engineer | Cricket❤️ | STATE SPECIAL EXECUTIVE MEMBER BJYM Tamil Nadu| Tirupattur district BJYM INCHARGE |Bjp | Modi |🕉
திருப்பரங்குன்றத்தில் தர்மம் வென்றது!
தீபத்தூணில் தீபமேற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. தி.மு.க மற்றும் த.வெ.க-வின் இந்து விரோத அரசியல் முறியடிக்கப்பட்டு, இந்துக்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது!
#Thiruparankundram
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी द्वारा पेपर लीक अपराध के विरुद्ध फास्ट ट्रैक कोर्ट्स के गठन का निर्णय राष्ट्र की निर्णायक आवाज है।
इससे नए भारत में प्रतिभा के साथ न्याय होगा, परिश्रम को उसका सम्मान मिलेगा और युवाओं के भविष्य से खिलवाड़ करने वालों को कानून शीघ्र, कठोर और निर्णायक दंड देगा।
नए भारत में युवाओं का हित सर्वोपरि है।
Nothing is more important than the welfare and future of our youth!
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interests of students.
Those who try to harm the future of our youth will not be spared.
देश के युवाओं का हित और उनका भविष्य हमारी सर्वोच्च प्राथमिकता है।
पेपर लीक के सभी मामलों में दोषियों को जल्द से जल्द कठोर दंड देने के लिए, केस के त्वरित निस्तारण के लिए फास्ट ट्रैक कोर्ट्स का गठन किया जाएगा। इस संबंध में निर्देश दे दिए गए हैं कि संबंधित विभाग आवश्यक कार्रवाई सुनिश्चित करें।
विद्यार्थियों के हितों को सुरक्षित करने के लिए, सरकार द्वारा लिए जा रहे निर्णयों की श्रृंखला में ये एक महत्वपूर्ण कदम है।
युवाओं के भविष्य के साथ खिलवाड़ करने वाले किसी भी व्यक्ति को बख्शा नहीं जाएगा।
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
ஒரு சாதாரண நபரை இத்தனை நாட்களாக தமிழக காவல்துறையால் பிடிக்க முடியவில்லையா ?
இந்த லட்சணத்தில் இவர்கள் குற்றம் நடக்காமல் தடுப்பார்கள் என்று மக்கள் எப்படி நம்புவார்கள் ?
தூங்குகிறாரா காவல்துறை அமைச்சர் ஜோசப் விஜய் ?
கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.
குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது.
CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
What you see in this video is the blood stains of a young boy who was brutally murdered by a gang of five near the Meenakshi Amman temple in Madurai.
Drug peddlers, Sexual assaulters, and murderers have a free pass in Tamil Nadu. The State police seem to have learnt no lessons from the past, & the new TVK govt is yet to emerge from its celebratory mode and confront the grim realities unfolding on the ground.
உயிர்காக்க வேண்டிய மருத்துவரே கொலை முயற்சியில் ஈடுபட்டால்? இது என்ன புது type medical miracle?
பொதுவெளியில் சட்டவிரோதமாகக் கும்பல் சேர்த்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய மருத்துவர் திரு.M.சுதாகரை காட்பாடி தொகுதி MLA ஆக்கியுள்ளது த.வெ.க.
உயிர்காக்க வேண்டிய மருத்துவரே கொலை முயற்சியில் ஈடுபடுவதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
What Bro, It's Very Wrong Bro.
#TVKFails
கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து கலவரம் செய்தவர், ஆவணங்கள் மற்றும் பணம் திருடிய குற்றச்சாட்டுகள் என CRIMINAL பின்னணி கொண்ட திரு.JCD பிரபாகரை தமிழக சபாநாயகராக்கியுள்ளது த.வெ.க
சட்டம் இயற்றும் அவைக்கு சட்டத்தை மீறிய கிரிமினல் சபாநாயகரா? குற்றவாளிகளைச் சட்டசபைக்கு அனுப்புவதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
What Bro, It's Very Wrong Bro.
#TVKFails #TVK
From fake degrees to attempt to murder and land grabbing, here is the long list of crimes of #TVK
மாற்றம், புதிய விடியல் என கூறிக்கொண்டு வலம் வரும் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களின் நிஜ முகம் என்ன? போலி கல்விச் சான்றிதழ்கள் முதல் கொலை முயற்சி, நில அபகரிப்பு வரை நீண்ட குற்றப் பட்டியல் இதோ....
#TVKFails
While taking oath as CM, @tvkvijayHQ proudly claimed that he will not join hands with divisive forces indulged in religion based politics. However, within 10 days, he has done a u-turn and made a member of the Muslim League as a minister in his cabinet. The same minister even had Quran verses chanted in the government office before sitting on his chair. Is this the secularism of Joseph Vijay? Or did he mean that he will only act against those speaking up for equal treatment of Hindus through his earlier words?
ரவுடிசத்துக்குப் பரிசா நிதித்துறை?
வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, 10 அப்பாவித் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த விபத்து வழக்கிலும் தொடர்புடைய திரு.N.மரிய வில்சனை த.வெ.க நிதியமைச்சர் ஆக்கியதன் மூலம், இது யாருக்கான கட்சி என நிரூபணமாகிவிட்டது. இது மாற்று அரசியல் இல்லை, அராஜக அரசியல்!
#TVKFails
அமைச்சர் திரு.வன்னிஅரசு அவர்களே, முதலில் அமைச்சரானதிற்கு வாழ்த்துக்கள்.
கடந்த பிப்ரவரியில் திரு.@TVKVijayHQ அவர்களை ஊழல்வாதி என்று பக்கம் பக்கமாக அறிக்கை விட்டீர்கள். அந்தப் பதிவின் இறுதியில் நடிகர் விஜய்யின் ஊழல் கதை தொடரும் என்றும் சீறியிருந்தீர்கள்.
ஆனால் இன்று அதே திரு.விஜய் அவர்களின் அமைச்சரவையில் பவ்யமாக மந்திரி பதவியை ஏற்றுள்ளீர்கள்! அமைச்சர் பதவி கிடைத்தவுடன் அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டதா?
இப்போது மக்கள் கேட்கிறார்கள்... இனியும் திரு.விஜய் அவர்களின் ஊழல்களைப் பற்றி எழுதுவீர்களா?
#TVK
Upon landing in Rome, had the opportunity to meet Prime Minister Meloni over dinner followed by a visit to the iconic Colosseum. We exchanged perspectives on a wide range of subjects. Looking forward to our talks today, where we will continue the conversation on how to boost the India-Italy friendship.
@GiorgiaMeloni