திருட்டு பையன் கருணாநீதி இந்தத் திட்டறா ஆனா இன்னைக்கு ஸ்டாலின் உக்காந்துட்டு மாங்கு மாங்குன்னு அறிக்கை விடுறாரு சூடு சொரணை இல்லையா திமுக காரங்களுக்கு 😂😂
ஜனநாயகன் படம் ஓடுற தியேட்டர் வாசல்ல நின்னு ரிவ்யூ சொன்ன விஜய் ரசிகர்கள் யாரும் ரஜினிய திட்டின மாதிரி தெரியல...
ஆனா நீங்க என்னடா ஜெய்லர் 2 படத்துக்கு ஃபுல் பாசிட்டி ரிவ்யூ வந்திருக்கு படத்த சந்தோசமா பார்த்து என்ஜாய் கூட பண்ண முடியாம தியேட்டர் வாசலில் இருந்து வெளில வரப்ப கூட விஜய் ஞாபகத்துல தான் இருக்கிறீங்க அப்போ விஜய் ஓட வளர்ச்சி எந்த அளவுக்கு உங்கள பாதிச்சிருக்கு அப்படின்னு புரிஞ்சுக்க முடியுது.. நாங்கள் சினிமா சண்டை தாண்டி வேற ஒரு இடத்துக்கு போயிட்டோம் இன்னும் வலிய வந்து வம்பு இழுத்துட்டே இருக்கீங்க எங்க கிட்ட..சோசியல் மீடியா உலகம் வேற ரியல் லைஃப் வேற..ஜெயிலர் 2 படத்துக்கும் விஜய் ரசிகர்கள், விஜய்க்கு ஓட்டு போட்ட எத்தனையோ பேர் வந்து பார்த்து என்ஜாய் பண்ணிட்டு தான் இருக்கிறாங்க, அப்படிங்கிற மெச்சூரிட்டி புரிதல் கூட இல்லாம தியேட்டர் வாசலில் போய் சோசியல் மீடியால பேசுற மாதிரியே படத்தோட ரிவ்யூ பதிலா விஜய் விஜய் அப்படின்னு அழுதுட்டு இருக்கீங்க
சரி இப்ப என்ன சிஎம் போஸ்ட் எல்லாம் ஒண்ணுமே கிடையாது வேஸ்ட் ரொம்ப ஈஸியா யாருக்கு வேணா கிடைச்சிடும் அதைவிட சூப்பர் ஸ்டார் பட்டம் தான் பெருசுதான் சரியா..சந்தோசம் தானே
69 படம் மட்டுமே நடிச்சுட்டு சம்பாதித்தது போதும் இதுக்கு மேல தன்னை வாழ வச்ச மக்களுக்கு திருப்பி ஏதாவது பண்ணனும்னு அரசியலுக்கு வந்த தமிழன் விஜய் வேஸ்ட்.175 படம் நடிச்ச அப்புறம் கூட தன்னை வாழ வச்ச மக்களுக்கு திருப்பி எதுவும் செய்யணும் என்ற எண்ணம் எதுவுமே இல்லாம சுயநலமா உடல்நிலை ஒத்துழைக்கலன்னு சொல்லி ஓடி போய்ட்டு தன்னோட குடும்பத்துக்கு சொத்து சேர்க்க படம் நடிக்க மட்டும் உடல்நிலை ஒத்துழைக்கிற கன்னடன் ரஜினிகாந்த் தான் பெரிய ஆள்..ஓகேவா சந்தோஷம்தான..
#Leo remains the No. 1 Domestic Opener from Kollywood in the Indian Market 🔥💥 Even an overwhelmingly positive WOM couldn’t help #SuperstarRajinikanth & #Nelson's #Jailer2, a sequel to an All Time Blockbuster to dethrone Leo 🙏
#ThalapathyVijay & #LokeshKanagaraj's Leo EUPHORIA remains UNMATCHED 🔥💥
After such a long time went to meet @actorvijay sir. ❤️😁
From fangirling him for longer than I can remember to having the opportunity to work with sir to today admiring him for the Chief Minister he is!
His journey is nothing short of incredible! 🔥❤️
Biggest love and best wishes to you always sir! ❤️❤️
பதினைந்து படுதோல்விசாமி இன்று ஒரு பொறாமைப் புலம்பல் அறிக்கையை விட்டிருக்கிறார். ‘Tunnel அடியில் Safety Helmet போட்டு’ என்று கூறி உள்ளது எப்படி இருக்கிறது தெரியுமா?. தான் ஹெல்மெட் போடாமல் தடாலென தரையில் விழுந்து நீச்சல் அடித்துப் போய் முதலமைச்சர் பதவி பெற்றது குறித்து சொல்லி, தான் யாரென்ற உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததுபோலவே இருக்கிறது.
முதலமைச்சர் பதவியை யாரிடம் இருந்து பெற்றாரோ, அவரையே கட்சியை விட்டு நீக்கிய இவர்தான் ‘ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை' என்று தன் அறிக்கையில் சொல்லி இருக்கிறார். இந்த விஷவாசியைப் பார்த்து மொத்த அரசியல் உலகமும் கைகளை மட்டுமல்ல கால்களையும் தட்டிச் சிரிக்கிறது.
தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் தன் மூர்க்கத்தனத்தால் மூக்கை உடைத்துக்கொண்டதால், தன் கட்சித் தொண்டர்களாலேயே தனித்துவிடப்பட்டதைத் தாங்கமுடியாமல் தத்துபித்து என்று உளறி இருக்கிறார்.
தொடர்ந்து இப்படியே நம் வெற்றித் தலைவரைப் பற்றி கிண்டல் கேலியாக தீயசக்தி தி.மு.க. குரலிலேயே பேசிக்கொண்டிருந்தால் ‘உள்ளதும் போச்சுடா’ என்ற நிலைமைக்கு ஆளாவதைத் தவிர வேறு வழியில்லை என்று இடர்ப்பாடியைச் சுற்றி உள்ள மிகமிகச் சிலரும் ஏகத்துக்கும் கொதிக்கின்றனர்.