#மாட்டு_சாணி_ஜுஸ்#50_ரூபாய்...
வட தேஸ மாநிலங்கள் மானுட சமூகத்தை விட்டு விலகி மிருகங்களை விட இழிவாகப் போய்க் கொண்டிருக்கின்றன!
நமது தேசத்தின் நிலமையை அறிந்து சிரிப்பதா... பரிதாபப்படுவதா?
(From WhatsApp)
@Srividhya_Hari
https://t.co/9nNofoVqljஇந்திய மக்களிடம் தீண்டாமை காட்டும் மோடி ஆஸ்திரேலிய வாழ் இந்தியரிடம் கை கொடுத்து இழைந்தது..
விஸாவகுரு உடையை மட்டும் மாற்றுவதில்லை.நடையையும் மாற்றுவார்..
கட்சியில் பிளவு இருக்காது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு தனது 5 ஆண்டு கால ஆட்சியை 100% நிறைவு செய்யும் என்று கன்னட மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன் - டி.கே.எஸ் 🔥
5 ரூபாய் இருந்த ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் 50 ரூபாய் உயர்த்தியும் 400 ரூ இருந்த சிலிண்டர் 1200 ரூ உயர்த்தியும் 60 ரூ இருந்த பெட்ரோல் 105 ரூபாய் உயர்த்தியும் இந்த ஒன்பது ஆண்டுகளில் ஒரு பொதுத்துறையை கூட உருவாக்க துப்பு இல்லையடா வரியால் வந்த காசை எல்லாம் என்னதான்டா செஞ்சிங்க ?
கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றி என்பது பிரதமரின் தோல்வி என்று பொருள். ஏனெனில் பிரதமரின் முகத்தை மட்டுமே முன் நிறுத்தி பாஜக தேர்தலில் போட்டியிட்டது...
- ஜெய்ராம் ரமேஷ் 🔥
கர்நாடக தேர்தலின் ஒவ்வொரு பூத்துக்கும் முன்னால் கேஸ் சிலிண்டருக்கு பூஜைகள் செய்து விட்டே ஓட்டளித்த மக்கள்!
கர்நாடக காங்கிரசின் இந்த புத்திசாலித்தனமான செயல் இந்தியா முழுதும் நடைபெற வேண்டும்
மக்கள் விரோத மதவாத பாஜக தூக்கியெறியப்பட வேண்டும்!!