சேதமடைந்த 2 கி.மீ. கிராமச் சாலையை வீட்டுக்கு வீடு பணம் வசூலித்து சீரமைத்த கிராம மக்கள்... அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனப் புகார்
#Mayiladuthurai | #Village | #RoadIssue | #PolimerNews
@news7tamil சரி அதை நீ அடுத்து நடிச்ச சேயோன் படத்துக்கு ..நீயே சொல்லி 2 காட்சி போட சொல்லேன்... நீதா பெரிய புடின்கியே சீமான் ... நல்லா தமிழ் aathatha appanunku poranthaa செயுடா...உன் padathukku முதலில் நீ seyudaa
நான் எழுதிய கற்பனை, நேற்று ஜோர்டான் வானில் நிஜமாக நடந்துவிட்டது
எனது "வேகமாய் வா விவேக்" நாவலில்
துணை விமானியே வில்லனாக மாறி விமானத்தை விபத்துக்குள்ளாக முயல மற்ற விமானி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை
கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது போல!
"பிள்ளைங்கள ரோட்டுல விட்டுட்டு வர நீங்க யாருங்க? ஸ்கூல் நடத்துறீங்களா பைனான்ஸ் கம்பெனி நடத்துறீங்களா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?" பீஸ் கட்டவில்லை என குழந்தைகளை பள்ளிப் பேருந்தில் ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் - கொதித்துப்போன பெற்றோர்கள்
#Tiruppur | #SchoolFees | #IndianPublicSchool | #PolimerNews
🖤❤️~ கருர் சம்பவம் நடந்த அப்பரமும் இன்னும் எப்படி விஜய பாக்க கூட்டம் கூடுறாங்க...?
~ ஏன்னா இப்ப நடக்குறது கூட்டத்த manage பண்ண தெரியாத துப்புகெட்ட திமுக ஆட்சி இல்லடா நாயே..!!🤡
அரசுப் பேருந்து நிறுத்தங்களில் செயல்படும் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 🙏🏻
Please take action & regulate this @TamilanParthib1 sir