@ungalsanam@SavukkuOfficial We too support you Sanam..dear daughter...
As Bharathiyar says you are HIS AND OUR PUTHUMAI PEN (புதுமைப் பெண்)....WE SALUTE YOU 🫡..KEEP IT UP...
@PttvNewsX Why this very important previous government mistake was hidden so far till Mr.Annamalai could expose. 650 medical college seats, at the cost of poor meritorious students.. the government school 7.5 QUOTA is affected ...TVK SHOULD TAKE ACTION THE PEOPLE RESPONSIBLE FOR THIS
கற்பழிப்பு பாலியல் குற்றங்கள் அதிகரிக்க போதை பாலியல் வீடியோக்கள் சமுதாயத்தில் காம கிளர்ச்சிகளை அதிகப்படுத்தி உள்ளன.
சட்டங்கள் கடுமையாகவும்,தண்டணைகள் பயங்கரமாகவும் இருந்தால் மாற்றம் வரும் ..சிங்கப்பூர் ஓர் உதாரணம் .மனிதர்கள் மிருகங்கள் ஆகக்கூடாது சாட்டை அடிதான்.
@_Annapoorani_@DrTamilisai4BJP சபாஷ் சரியான போடு...சுயநலத்திற்காக உள்ளவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்...மக்கள் உண்மையாக உள்ளவர்களை கைவிட மாட்டார்கள்..ஆனால் அண்ணாமலைக்காகவே தற்போது லட்சக்கணக்கான மக்கள் இணைந்துள்ளார்களே...இதுவே சாட்சி..ஆனாலும் ஒரு உண்மையான தலைவன் மீது இவ்வளவு வீண் பழியா..
@annamalai_k
மலையென உயர்ந்த தலைவன்
உன்னைத் தொட தொட அன்பு
உன்னைப் பார்க்க பார்க்க பரவசம்
உன் பேச்சில் ஆயிரம் உண்மைகள்
உன் சிரிப்பில் குழந்தையும் இறைவனும் ஒன்றாக
நீ நிச்சயமாக ஒரு நாள் தமிழ் நாட்டின்
முதலமைச்சராக வருவாய்
காத்திருக்கின்றோம்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
@annamalai_k
MANY MORE HAPPY RETURNS OF THE DAY..DEAR SON ANNAMALAI
..WE PEOPLE OF TAMILNADU EXPECT YOU TO LEAD A SINGLE NEW PARTY TO VICTORY IF NOT IMMEDIATELY ATLEAST 2031....GOD BLESS YOU SON...
@RameshOffcl Dear son Ramesh..
Congrats 👌..
We expect one main thing from you.
KINDLY LIGHT THE KARTHIGAI DEEPAM IN TIRUPARANKUNDRAM ON THE DEEPAM PILLAR.
LORD MURUGAN IS ALL POWERFUL...WAITING FOR YOUR GREAT RESPONSE 👍