@mkstalin தமிழக முதல்வரே
இஞ்சம்பக்கம்
பெத்தேல் நகரில் வசிக்கும் எங்களை வாழ்விடத்தில் வாழ கருணை உள்ளம் கொண்டு கொள்கை முடிவு எடுத்து பட்டா கொடுத்து நிரந்தரமாக வாழ வழிவகை செய்து காத்திடுங்கள் விடியல் அரசு தமிழ்நாட்டுக்கு என்றால் எங்களுக்கு எப்போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் நன்றி
@mkstalin மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் தாழ்மையான வேண்டுகோள் இஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதி 196வது வார்டு
நீதிமன்ற வழக்கை வைத்து வருவாய் துறைய வாழ்விடத்தை விட்டு வெளியேற்றுகிறது நீங்கள் கொள்கை முடிவு எடுத்து கருணை உள்ளம் கொண்டு எங்களை காப்பாற்றுங்கள்
நன்றி