@SavukkuOfficial என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை அண்ணா. உங்கள் மகனின் இழப்பு மிகவும் வேதனையானது. இந்த துயரத்தை தாங்கும் மனவலிமையை இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அளிக்கட்டும். என் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 🙏🕊️
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
அனைத்து தவெக கட்சி தொண்டர்கள் இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் 🙏🙏
நீங்களும் திமுக மாதிரி தான் இருக்க கூடாது
தவறை திருத்திக் மாற்றி அமைக்க வேண்டும் @CMOTamilnadu@TVKVijayHQ#SackdownARUNIPS
அண்ணே, பெரிய அரசியல்வாதி சாணக்கயர் ஆயிட்டாரு போல!
லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக அருண் நியமனம். திமுகவுக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படும் அதே அருணின் தலைமையில், இப்போது திமுக அமைச்சர்கள்மீது வழக்கு விசாரணை நடைபெறும்… @TVKVijayHQ@DMK_Updates
#SackDownArunIPS
Hon'ble CM @tvkvijayhq, முன்னாள் சென்னை கமிஷனர் அருண் IPS-ஐ லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குனராக நியமித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களுக்கு மதிப்பளித்து, உடனடியாக அவரை அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும். #TVK#CMVijay