கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர்
N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு Pla Jeganathmishra .அவர்கள்
கம்பம் ஸ்ரீ நாக லிங்கேஷ்வரர் கோவிலில் தளபதி பெயரில்
சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்
#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪
தமிழக பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதே
��மது முதல்வர் தளபதி அவர்களின் கனவு
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
மக்கள் சேவகர்
திரு ஜெகன் நாத் மிஸ்ரா
#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪
கம்பம் ஏல வி���சாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளியில்
திடீர் ஆய்வு மேற்கொண்ட
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
திரு ஜெகன்நாத் மிஸ்ரா அவர்கள்
பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து
பாடங்களை கவனித்தார்
தளபதி அவர்களின்
தலைமையில்
லஞ்சம் ஊழல் க்கு இடமளிக்காத
தூய்மையான ஆட்சி
தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்��ிறது
கம்பம் சட்ட மன்ற உறுப்பினர்
திரு ஜெகன் நாத் மிஸ்ரா
#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪
மக்களுக்கான திட்டங்கள்
அனைவருக்கும் சரிசமமான முறையில் சென்றடைய வேண்டும் என்பதே
எனது குறிக்கோள்
கம்பம் சட்ட மன்ற உறுப்பினர்
திரு ஜெகன் நாத் மிஸ்ரா
#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர் விஜய்யின் ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர்.
#Vijay | #TrichyEast | #Resignation
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.
இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ம��வட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.
வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.