உலகமே நமக்கு பிரதமர் மோடியை பார்த்து எள்ளி நகையாடி சிரிப்பாய் சிரிக்கிறது! விருதுகள் வாங்குவதற்காகவே மோடி வெளி நாடுகளுக்கு அடிக்கடி விஜயம் செய்வதாக நக்கல் செய்கிறார்கள்!
சங்கிகள் அவரை விஷ்வகுசு என்று நம்மை ஏமாற்றுகிறார்கள்!
ஒரு சாதகமும் இல்ல.. 34% ல, பாதி பேருக்காவது இந்நேரம் புரிஞ்சி இருக்கும்..They are not தற்குறிஸ், Just voted assuming there will be a change. மீதி தெளிய கொஞ்ச வருஷம் கூட ஆகலாம், அது வரை enjoy setting the narratives 👍🏼.
On another note, பேச தடை விழுந்தா, அதோடு case முடியுற வரை, ஆதவ் சூ** மூடிக்கிட்டு இருக்க வேண்டி வரும். ஆகாச புளுகனுக்கு தான் பாதகம் 😀
#WATCH | சென்னை: மதுரவாயல் தவெக எம்.எல்.ஏ ரேவந்த் சரண் அலுவலக திறப்பு விழாவில் அக்கட்சியினருக்கு உணவு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பயன்படுத்தி எச்சில் இலை எடுக்க வைத்ததால் சர்ச்சை
#SunNews | #Chennai | #SanitaryWorkers | #TVK | #TVKVijay
தன்னைப் பெரிய அதிகாரியாக உணர்ந்த #TVK தற்குறி ஒன்னு அங்கன்வாடி ஆயா அம்மா கிட்ட முட்டை வெயிட் சரியா இருக்கானு நான் செக் பண்ணனும்னு அடம் பிடிக்குது😂😂😂
நல்ல வேலையா.. இந்த முட்டை எல்லாம் கோழி சூ**ல இருந்து தான் வந்ததுன்னு என்ன ஆதாரம் இருக்கு? அதையும் காமிங்கன்னு கேக்கமா விட்டான்😒
@pr_anand புஸ்ஸி அங்கிள் இந்தப் பைத்தியங்கள தயவு செஞ்சு கட்டி வைங்க பிளீஸ் 🥹
#TvkZombies
சுப்ரீம் கோர்ட்டுலா நாளைக்கு ஒரு சம்பவம் இருக்கு 😂
தூய சக்தி கரூர் போகுமா??? போகாதா???
ஊரன் வீட்டு நெய்யில சுவீட்டு செய்ய நெனச்ச நம்ம தூய சக்திக்கு வாய்ல அல்வா வச்சு அனுப்பப்போகுது 😂😂😂
#TVKVijayFails
100 நாள் வேலைத் திட்டத்தில், தான் கூறும் நபர்களுக்கு தான் வேலை வழங்க வேண்டும்.. பணிக்கு வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகி
#Salem | #TVK | #Polimernews
Messrs @actorvijay@RahulGandhi@narendramodi@manickamtagore !
உங்கள்ட்ட கேட்க துப்பில்லாம
300க்கும் மேற்பட்ட கலை விருதுகளை பெற்ற
கலை சிங்கம் பத்ம பூஷன் செவாலியர் டாக்டர் கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களிடம் கேக்கிறானுங்க!
பதில் சொல்லுங்க ___ளா!
https://t.co/JPRINSJtXb
15 நிமிஷம்
தெளிவாக, மாணவர்கள் அரசியல் புரிதல் வேண்டும் என்ற கருத்தை விளக்கியுள்ளார். சமுதாய முன்னேற்றத்துக்கு உண்மையாக உழைக்கச் சொல்லியிருக்கிறார்.
#KamalHaasan
It should be “I’m always passionate about working in an impactful sector”, or better still, “I’ve always been passionate about working in a sector that can make an impact <in society >”, and so on. Extremely poor grammar, @Keerthana4VNR . Guess you were one of the last bench students in school who didn’t listen in English class.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது ரீல்ஸ் கீர்த்தனா கல்வித்துறை அமைச்சரும் கிடையாது
ரீல்ஸ் எடுக்கனும் என்ற பெயரில் சம்பந்தமே இல்லாத துறையில் சென்று பில்டப் காட்டுவது 😂🤣🤣
முதல் பெஞ்சுல இருந்து பாடிச்ச உனக்கே ஒரு மீடியா கேட்கும் கேள்விக்கு ஒரு பதிலும் தெரியாது அனைத்தும் பொய்யான தவறான செய்தியை கூறும் ரீல்ஸ் அமைச்சருக்கு கடைசி பெஞ்சில் அமர்ந்து தைரியமாக பதிலளித்த அந்த குழந்தைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்👍👍