கரூர் ல 41 பேர கொன்னுட்டு திருப்பி பாக்காம ஓடினவன் மேல
ஒரு FIR கூட போடல..
திரிஷா பத்தி tweet போட்டதுக்கு என் மேல 2 FIR போட்டிருக்காங்க
கருத்து சுதந்திரத்தை அடக்க நினைக்கும் CM
I'm Sorry to say this அண்ணா... @Udhaystalin
இது நமக்கு தேவையே இல்லாத ஆணி.
மாநில சுயாட்சி, மாநில உரிமை எல்லாம் இப்போ மக்களுக்கு தேவை இல்லை..
தயவு செய்து Reality க்கு வாருங்கள் அண்ணா...
இதுக்கு பேரு தான் அரசியல் 👏🏻👏🏻👏🏻 அரசியல் தெரியாத 60 வருட பாரம்பரிய கட்சிகள் பிச்சை எடுக்க வேண்டும். தன் கையாளாகாத அரசியலுக்கு நாகரீக அரசியல் என பெயர் சூட்டிய கோழைகள் அரசியலில் இருந்து விலக வேண்டும் 👍🏻
'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
At this point I hate DMK more than TVK
Ivan mela action eduka kooda vakku illama edhuku ungaluku lam aatchi ? Koopulaye irunga ipdiye.. Neenga thirumbi vandhalum onnum kilika maatinga.
திமுக மறு சீரமைப்பு குழு 👏👏👏
@TThenarasu@skpkaruna@sivasankar1ss@pudugaiabdulla@Dr_Ezhilan உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
தொடர்ச்சியான மேம்பாடு.. காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொண்டு.. காலத்தின் கைபிடித்து அதன் வேகத்துக்கு ஓடும் இயக்கங்களே நீட்சி பெறுகின்றன. மற்றவை தேங்கி விடுகின்றன.
நூற்றாண்டு நோக்கி ஓடும் கழகம் மேலும் வலுப்பெற இந்த குழு உதவட்டும்
🙏🙏🙏
சினிமால காமெடியா நடிச்சவங்க மக்களை Address பண்றப்ப அவ்ளோ பொறுப்பா பேசறாங்க சமூகத்தின் மீது அக்கறையோட..
சினிமால மக்கள் மேல அக்கறை இருக்கறாப்ல பேசி நடிச்ச ஹீரோக்கள் எல்லாம் மக்களை Address பண்றப்ப கோமாளி மாதிரி பேசறாங்க பொறுப்பே இல்லாம.. IRONY!
விஜய் சொன்ன அந்த Moment இதுதான்!
'கில்லி' சரத் தான் இப்போது மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார். இவரை ‘கில்லி' சரத் என்றால் தான் அவரது வட்டாரத்தில் தெரியும்.
அவர் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது ‘பவுடர்' இழுக்கிறார். மொபைல் போன் திரையில் ‘பவுடர்' போட்டு ஏ.டி.எம்.கார்டு மூலமாக அதை சீர் செய்கிறார். 500 ரூபாய் நோட்டு வைத்து இதை மறைத்துக் கொள்கிறார். இதையே வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment" என்று ரீல்ஸ் ஆக அவரே வெளியிட்டுக் கொள்கிறார். 'கில்லி வெல்ல வருவாண்டா' என்று விஜய் சொன்னாரே அந்த Moment இது!
- முரசொலி தலையங்கம்!
#Murasoli #MinisterSarathkumar #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
அன்று அண்ணா, இன்று ஸ்டாலின்... விஜய்க்கும்நாளை இதுதான் நிலை! அரசியல் தலைவர்களை அங்கிள், அப்பா என்று விளித்து மலிவான அரசியலை முதல்வர் விஜய் செய்கிறார்! - மருது அழகுராஜ், திமுக
Youtube Live Link: https://t.co/ijBGayRZBg
#CMVijay#MKStalin#PoliticsToday#Oneindia#OneindiaTamil