திருவிழாவில் தவறிய குழந்தைய வருடா வருடம் தேடும் தாய் போல மொபைல் கையில் எடுக்கும் போதெல்லாம் கவினை பற்றி நல்ல தகவல் வந்து இருக்காதா என @Kavin_m_0431 I'd ல தேடுவதும் #Kavin tag ல பார்பதும் பழக்கம் ஆகிடுச்சு
இதுவும் ஒருவிதத்தில் சுகம் தான்
என்ன மேன் பன்னி வெச்சி இருக்க என்னை 😏😌